குற்றவாளிக்கு மரணதண்டனை - வவுனியா நீதிமன்றத்தின் அதிரடி தீர்ப்பு!

Vavuniya Sri Lanka Death Penalty Ilanseleyan Death
By Rajitha May 31, 2023 06:25 AM GMT
Report

வவுனியாவில் இருவரை கொலை செய்த குற்றச்சாட்டில் நபர் ஒருவருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

இருவரை கொலை செய்து, கொள்ளையிட்ட சம்பவத்துடன் தொடர்புடைய நபருக்கு வவுனியா மேல் நீதிமன்ற நீதிபதி மா. இளஞ்செழியன் மரண தண்டனை வழங்கி தீர்ப்பளித்துள்ளார்.

வவுனியா சமளங்குளத்தில் 2009 ஆம் ஆண்டு ஒக்டோபர் மாதம் 16 ஆம் திகதி வீடொன்றினுள் நுழைந்து அங்கிருந்த இருவரை சுட்டுக்கொலை செய்துவிட்டு கொள்ளையில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் ஒருவர் கைது செய்யப்பட்டிருந்தார்.

இந்த கொலைச் சம்பவத்துடன் தொடர்புடைய 24 வயது நபருக்கெதிராக 11 குற்றச்சட்டுகளின் கீழ் வழக்கு தொடரப்பட்டிருந்தது.

மரண தண்டனை

குற்றவாளிக்கு மரணதண்டனை - வவுனியா நீதிமன்றத்தின் அதிரடி தீர்ப்பு! | Death Penalty Supreme Court Vavuniya

இந்தநிலையில், வவுனியா மேல் நீதிமன்றத்தில் விசாரணைகள் இடம்பெற்று வந்த நிலையில், தற்போது 38 வயதாகும் குறித்த நபருக்கு நேற்றைய தினம்(30) வவுனியா மேல் நீதிமன்றத்தில் 9 குற்றச்சாட்டுகளுக்கு எதிராக 16 வருட கடூழிய சிறைத்தண்டனை விதித்து தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது.

அத்துடன் 10 ஆயிரம் ரூபா தண்டப்பணமும் விதிக்கப்பட்டது.

தண்டப்பணம் செலுத்த தவறும் பட்சத்தில் இரண்டு மாதம் கடூழிய சிறைத்தண்டனை வழங்கிய நீதிபதி 10 ஆம் மற்றும் 11 ஆம் குற்றச்சாட்டுகளுக்கு மரண தண்டனையும் வழங்கி தீர்ப்பளித்திருந்தார்.

ReeCha
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

நெல்லியடி, India, Toronto, Canada

16 Sep, 2026
மரண அறிவித்தல்

கட்டுவன், Southend-on-Sea, United Kingdom

09 Sep, 2026
மரண அறிவித்தல்

சரவணை, கோண்டாவில் மேற்கு

14 Sep, 2026
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, ஆனைக்கோட்டை, Frankfurt, Germany

14 Sep, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

மயிலிட்டி தெற்கு, உரும்பிராய் தெற்கு

24 Sep, 2020
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை, Wembley, United Kingdom

18 Sep, 2024
நன்றி நவிலல்

வளலாய், Scarborough, Canada

16 Aug, 2026
நன்றி நவிலல்
நன்றி நவிலல்

மீசாலை, Toronto, Canada

17 Aug, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் கிழக்கு, Toronto, Canada

11 Oct, 2021
நன்றி நவிலல்

சாவகச்சேரி, Epsom, United Kingdom

18 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சங்கானை, திருநெல்வேலி, Markham, Canada

28 Sep, 2025
11ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்டைதீவு, பரவிப்பஞ்சான்

18 Sep, 2015
மரண அறிவித்தல்

காரைநகர் தங்கோடை, Brampton, Canada

14 Sep, 2026
அகாலமரணம்
மரண அறிவித்தல்

இளவாலை மாரீசன்கூடல், Gennevilliers, France

11 Sep, 2026
36ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி

காங்கேசன்துறை, கனடா, Canada

15 Sep, 2016
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மண்டைதீவு, London, United Kingdom

17 Aug, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

மல்லாகம், யாழ்ப்பாணம், கொழும்புத்துறை, சுண்டுக்குழி, Brampton, Canada

12 Sep, 2026