நண்பரின் விருந்திற்கு சென்ற நபர்! காலையில் சடலமாக மீட்பு
murder
death
miththeniya
By Vasanth
நண்பர்களின் வீட்டில் இடம்பெற்ற விருந்திற்கு சென்ற நபர் அன்றைய தினம் இரவு உறக்கத்திலேயே உயிரிழந்துள்ளார் என மித்தெனிய பொலிஸார் தெரிவித்துள்ளனர். ரத்மல்வல கென்தகெட்டிய பிரதேசத்தை சேர்ந்த சீ.சஞ்ஜீவ லக்ஷான் (39 வயது) என்பவரே உயிரிழந்துள்ளார்.
அவர் கடந்த 10ஆம் திகதி ரத்மல்வல பிரதேசத்தில் உள்ள நண்பரின் அழைப்பின் பேரில் விருந்தில் கலந்து கொண்டுள்ளார்.
இது தொடர்பான கூடுதல் தகவல்களுடன் வெளிவருகின்றது இன்றைய மதிய நேர செய்தித் தொகுப்பு,
மரண அறிவித்தல்
4ம் ஆண்டு நினைவஞ்சலி