உயர்தரப் பரீட்சைக்கு தோற்றிய மாணவர்களுக்கு முக்கிய அறிவிப்பு

Department of Examinations Sri Lanka G.C.E.(A/L) Examination schools
By Sathangani Sep 21, 2026 06:47 AM GMT
Report

2026ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சையின் செயன்முறைப் பரீட்சைகள் தொடர்பில் பரீட்சைகள் திணைக்களம் அறிவிப்பொன்றை வெளியிட்டுள்ளது.

அதன்படி, எதிர்வரும் 24ஆம் திகதி முதல் ஒக்டோபர் மாதம் 21ஆம் திகதி வரை செயன்முறைப் பரீட்சைகள் நடைபெறவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதற்கமைய குறித்த காலப்பகுதியில் சம்பந்தப்பட்ட பாடங்களுக்கான செயன்முறைப் பரீட்சைகள் நடத்தப்படவுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

அரச சேவையில் இணைத்துக்கொள்ளப்படவுள்ள 121,000 பேர் : அநுர அறிவிப்பு

அரச சேவையில் இணைத்துக்கொள்ளப்படவுள்ள 121,000 பேர் : அநுர அறிவிப்பு

பரீட்சைகள் திணைக்களம்

செயன்முறைப் பரீட்சைகள் தொடர்பான மேலதிக தகவல்கள் மற்றும் அறிவுறுத்தல்களை பரீட்சைகள் திணைக்களம் மற்றும் சம்பந்தப்பட்ட பாடசாலைகள் ஊடாக பெற்றுக்கொள்ள முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

உயர்தரப் பரீட்சைக்கு தோற்றிய மாணவர்களுக்கு முக்கிய அறிவிப்பு | 2026 Gce A Level Exam Practical Exams Doe

இதேவேளை 2026ஆம் ஆண்டுக்கான உயர்தரப் பரீட்சை கடந்த ஓகஸ்ட் மாதம் 10 ஆம் திகதி ஆரம்பமான நிலையில் செப்டெம்பர்  மாதம் 05 ஆம் திகதி  நிறைவடைந்தது.

இப்பரீட்சைக்கு இம்முறை மொத்தமாக 372,310 பரீட்சாத்திகள் தோற்றியிருந்த நிலையில் பரீட்சை பெறுபேறுகளை இவ்வாண்டின் இறுதிக்குள் வெளியிடுவதற்கான ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளதாக பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

பாடசாலை விடுமுறை குறித்து வெளியான அறிவிப்பு!

பாடசாலை விடுமுறை குறித்து வெளியான அறிவிப்பு!

எரிபொருள் விலை குறித்து ஜனாதிபதி அநுர அதிரடி அறிவிப்பு

எரிபொருள் விலை குறித்து ஜனாதிபதி அநுர அதிரடி அறிவிப்பு

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! 


ReeCha
மரண அறிவித்தல்

சுழிபுரம் கிழக்கு, சுழிபுரம்

18 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

உருத்திரபுரம், South Harrow, United Kingdom

21 Sep, 2025
9ம் ஆண்டு நினைவஞ்சலி

மன்னார், பிரான்ஸ், France

22 Sep, 2017
மரண அறிவித்தல்

கரம்பொன், Cheam, United Kingdom

11 Sep, 2026
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, Scarborough, Canada

17 Sep, 2026
மரண அறிவித்தல்

அச்சுவேலி, Neuilly-Plaisance, France

18 Sep, 2026
மரண அறிவித்தல்

புளியங்குளம், Middelfart, Denmark

19 Sep, 2026
மரண அறிவித்தல்

அல்வாய் வடக்கு, கொழும்பு, Toronto, Canada

17 Sep, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், Herzogenbuchsee, Switzerland, Toronto, Canada, கரவெட்டி

05 Oct, 2022
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஊர்காவற்துறை, Limoges, France

22 Sep, 2016
1ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், காரைநகர் தங்கோடை

21 Sep, 2025
3ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், Vevey, Switzerland

21 Sep, 2023
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

குப்பிழான், Ajax, Canada

22 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, காங்கேசன்துறை, London, United Kingdom

20 Sep, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

முள்ளிவாய்க்கால், புதுக்குடியிருப்பு

11 Oct, 2016
2ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

குப்பிளான், Toronto, Canada

20 Sep, 2023
7ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Markham, Canada

20 Sep, 2023
மரண அறிவித்தல்

உடுவில், Thusis, Switzerland

18 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
அகாலமரணம்