பாடசாலை விடுமுறை குறித்து வெளியான புதிய அறிவிப்பு!

Nuwara Eliya Hatton Sri Lankan Schools Education School Holiday
By Sathangani Sep 21, 2026 06:54 AM GMT
Report

புதிய இணைப்பு

நாடு முழுவதும் நிலவும் சீரற்ற வானிலை காரணமாக 38 பாடசாலைகளுக்கு இன்று (21) விடுமுறை வழங்கப்பட்டுள்ளதாகக் கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.

கல்வி அமைச்சு வெளியிட்டுள்ள அறிக்கையொன்றிலே இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதன்படி, நிலவும் சூழ்நிலைக்கு மத்தியில் பாடசாலைகளை நடத்துவது தொடர்பான அதிகாரம் கல்வி அதிகாரிகளுக்கு வழங்கப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

இதற்கமைய, இன்று காலை 9.00 மணி நிலவரப்படி மத்திய மாகாணத்தின் 35 பாடசாலைகளும், சப்ரகமுவ, தெற்கு மற்றும் மேல் மாகாணங்களில் தலா ஒரு பாடசாலை வீதமும் என மொத்தமாக 38 பாடசாலைகள் இன்று இயங்காது எனக் கல்வி அமைச்சு தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

பாடசாலை விடுமுறை குறித்து வெளியான புதிய அறிவிப்பு! | School Holiday In Sri Lanka

முதலாம் இணைப்பு

நாட்டில் நிலவும் சீரற்ற வானிலை காரணமாக நுவரெலியா மற்றும் ஹட்டன் கல்வி வலயங்களுக்கு உட்பட்ட சில பாடசாலைகளுக்கு விடுமுறை வழங்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

அதன்படி, இரு கல்வி வலயங்களிலுமுள்ள 13 தமிழ் மற்றும் சிங்கள மொழிப் பாடசாலைகளுக்கு இன்று (21) விடுமுறை வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

நுவரெலியா வலயத்தின் 156 பாடசாலைகளில் 4 பாடசாலைகளுக்கும், ஹட்டன் வலயத்தின் 150 பாடசாலைகளில் 9 பாடசாலைகளுக்கும் இவ்வாறு விடுமுறை வழங்கப்பட்டுள்ளதாக வலயக் கல்விப் பணிப்பாளர்கள் தெரிவித்துள்ளனர்.

பாடசாலைகளின் நடைமுறை..! கல்வியமைச்சு வெளியிட்ட அறிவிப்பு

பாடசாலைகளின் நடைமுறை..! கல்வியமைச்சு வெளியிட்ட அறிவிப்பு

சீரற்ற வானிலை

நிலவும் சீரற்ற வானிலைக்கு மத்தியில் பாடசாலைகளை நடத்துவது தொடர்பான தீர்மானத்தை எடுக்கும் அதிகாரம் வலயக் கல்விப் பணிப்பாளர்களினால் அதிபர்களுக்கு வழங்கப்பட்டிருந்ததற்கு அமையவே இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.

பாடசாலை விடுமுறை குறித்து வெளியான புதிய அறிவிப்பு! | School Holiday In Sri Lanka

இந்த நிலையில் நுவரெலியா மற்றும் ஹட்டன் வலயங்களின் ஏனைய பாடசாலைகளில் கல்வி நடவடிக்கைகள் வழமை போன்று நடைபெறும் என்றும் வலயக் கல்விப் பணிப்பாளர்கள் மேலும் தெரிவித்தமை குறிப்பிடத்தக்கது.

வங்காள விரிகுடாவில் உருவான காற்றழுத்தத் தாழ்வு : விடுக்கப்பட்டுள்ள சிவப்பு எச்சரிக்கை

வங்காள விரிகுடாவில் உருவான காற்றழுத்தத் தாழ்வு : விடுக்கப்பட்டுள்ள சிவப்பு எச்சரிக்கை

அனோஜனை மீட்பதற்கான அரச தரப்பின் நகர்வு : அமைச்சர் வெளியிட்ட தகவல்

அனோஜனை மீட்பதற்கான அரச தரப்பின் நகர்வு : அமைச்சர் வெளியிட்ட தகவல்

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! 


ReeCha
மரண அறிவித்தல்

சுழிபுரம் கிழக்கு, சுழிபுரம்

18 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

உருத்திரபுரம், South Harrow, United Kingdom

21 Sep, 2025
9ம் ஆண்டு நினைவஞ்சலி

மன்னார், பிரான்ஸ், France

22 Sep, 2017
மரண அறிவித்தல்

கரம்பொன், Cheam, United Kingdom

11 Sep, 2026
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, Scarborough, Canada

17 Sep, 2026
மரண அறிவித்தல்

அச்சுவேலி, Neuilly-Plaisance, France

18 Sep, 2026
மரண அறிவித்தல்

புளியங்குளம், Middelfart, Denmark

19 Sep, 2026
மரண அறிவித்தல்

அல்வாய் வடக்கு, கொழும்பு, Toronto, Canada

17 Sep, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், Herzogenbuchsee, Switzerland, Toronto, Canada, கரவெட்டி

05 Oct, 2022
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஊர்காவற்துறை, Limoges, France

22 Sep, 2016
1ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், காரைநகர் தங்கோடை

21 Sep, 2025
3ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், Vevey, Switzerland

21 Sep, 2023
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

குப்பிழான், Ajax, Canada

22 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, காங்கேசன்துறை, London, United Kingdom

20 Sep, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

முள்ளிவாய்க்கால், புதுக்குடியிருப்பு

11 Oct, 2016
2ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

குப்பிளான், Toronto, Canada

20 Sep, 2023
7ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Markham, Canada

20 Sep, 2023
மரண அறிவித்தல்

உடுவில், Thusis, Switzerland

18 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
அகாலமரணம்