மகாராணிக்கு கொலை மிரட்டல் - கழுத்தறுத்து கொல்லப்பட்ட பெண் (வீடியோ)
queen
death threat
u k
By Sumithiran
இந்தியாவில் இடம்பெற்ற படுகொலைகளுக்கு பிரித்தானிய மகாராணி மன்னிப்பு கோர வேண்டும் எனத் தெரிவித்து 19 வயது இளைஞனொருவன் மகாராணிக்கு கொலை மிரட்டல் விடுத்துள்ளான்.
அதேபோன்று ஆப்கானை சேர்ந்த 34 வயதுடைய பெண்மணி ஜேர்மன் நாட்டின் பேர்லின் பகுதியில் வைத்து கழுத்து நெரிக்கப்பட்டு தொண்டை இறுக்கப்பட்டு மிகவும் கொடூரமான முறையில் கொலை செய்யப்பட்டுள்ளார்.
இவரின் இந்த கொலைக்கு யாது காரணம் உட்பட முக்கிய தகவல்களை தாங்கி வருகிறது ஐ பி சி தமிழின் ஐரோப்பிய அதிர்வுகள்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
மரண அறிவித்தல்
5ம் ஆண்டு நினைவஞ்சலி
11ம் ஆண்டு நினைவஞ்சலி