ஆயிரத்து 500ஐ கடந்தது இலங்கையின் கொவிட் பலி!
covid
sri lanka
death-today
By Vanan
இலங்கையில் மேலும் 43 பேர் கொரோனா வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்டு இன்று (01) உயிரிழந்துள்ளதாக சுகாதார அமைச்சின் தேசிய தொற்று நோயியல் பிரிவு தெரிவித்துள்ளது.
இந்நிலையில், நாட்டில் இதுவரை கொரோனா தொற்றினால் மரணித்தோரின் மொத்த எண்ணிக்கை 1,527 ஆக அதிகரித்துள்ளது.
இதேவேளை இன்றைய தினம் 2877 கொவிட் தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
மரண அறிவித்தல்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்