காசா பேரவலம்...42 ஆயிரத்தை கடந்த பலி எண்ணிக்கை!

Palestine Israel-Hamas War Gaza
By Dhilak Oct 09, 2024 09:16 PM GMT
Report

கடந்த ஆண்டு ஒக்டொபர் 07 ஆம் திகதி முதல் காசாவில் இஸ்ரேல் நடத்திவரும் தாக்குதல்களால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 42 ஆயிரத்தைக் கடந்துள்ளது.

இது தொடர்பில் காசா சுகாதாரத் துறை அமைச்சகம் நேற்றையதினம் அறிக்கையொன்றை வெளியிட்டுள்ளது.

அதில் கடந்த 24 மணிநேரத்தில் இஸ்ரேல் நடத்திய தாக்குதல்களினால் 45 போ் உயிரிழந்துள்ளதாகவும் 130 போ் காயமடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இஸ்ரேலுக்கு அமெரிக்கா சொன்ன தகவல்: அவசரமாக திட்டத்தை மாற்றிய நெதன்யாகு

இஸ்ரேலுக்கு அமெரிக்கா சொன்ன தகவல்: அவசரமாக திட்டத்தை மாற்றிய நெதன்யாகு


42,010 உயிரிழப்புகள்

புதன்கிழமை நிலவரத்தின் படி, இஸ்ரேல் தாக்குதலில் இதுவரை 42,010 உயிரிழப்புகள் பதிவாகியுள்ளதுடன், 97,720 போ் காயமடைந்துள்ளனா் என்றும் அறிக்கை கூறுகிறது.

காசா பேரவலம்...42 ஆயிரத்தை கடந்த பலி எண்ணிக்கை! | Death Toll From Israel S Attack On Gaza

இந்த நிலையில், ஹமாஸ் அமைப்பினர் கடந்த ஆண்டு ஒக்டொபர் இஸ்ரேலுக்குள் ஊடுருவி நடத்திய தாக்குதலானது, தற்போது மத்திய கிழக்கு முழுவதிலும் பரவி பெரும் பேரழிவாக மாறியுள்ளமை குறிப்பிடத்தக்கது.  

ரத்தன் டாடாவுக்கு அரசு மரியாதையுடன் இறுதிச்சடங்கு!

ரத்தன் டாடாவுக்கு அரசு மரியாதையுடன் இறுதிச்சடங்கு!

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...!    


ReeCha
மரண அறிவித்தல்

மீசாலை, Nashville, United States, Bethlehem, United States

10 Oct, 2026
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, தெல்லிப்பழை, Wembley, United Kingdom

09 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டுவில் வடக்கு, Harrow, United Kingdom

10 Oct, 2024
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

இமையானன் கிழக்கு உடுப்பிட்டி, சுவிஸ், Switzerland, London East Ham, United Kingdom

14 Oct, 2026
மரண அறிவித்தல்

மானிப்பாய், Waterloo, Canada

04 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், புங்குடுதீவு 12ம் வட்டாரம், Markham, Canada

17 Oct, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், London, United Kingdom

24 Oct, 2021
மரண அறிவித்தல்

உசன், கரவெட்டி, Markham, Canada

13 Oct, 2026
மரண அறிவித்தல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், London, United Kingdom

13 Oct, 2024
மரண அறிவித்தல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், திருநெல்வேலி, யாழ்ப்பாணம்

18 Oct, 2016