பெறுமதி சேர் வரி தொடர்பான இரண்டாம் வாசிப்பு மீதான விவாதம் அடுத்த மாதம்
Parliament of Sri Lanka
Sri Lanka
By Beulah
பெறுமதி சேர் வரி மற்றும் நிதிச் சட்டமூலங்கள் தொடர்பான இரண்டாம் வாசிப்பு மீதான விவாதம் அடுத்த மாதம் 10ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை இடம்பெறவுள்ளது.
இன்று கூடிய நாடாளுமன்ற விவகாரங்களுக்கான குழுக் கூட்டத்திலேயே, இத்தீர்மானம் எட்டப்பட்டுள்ளது.
அதற்கமைய, அன்றைய தினம் முற்பகல் 9.30 முதல் மாலை 4.30 மணிவரையில் குறித்த விவாதம் நடைபெறவுள்ளது.
வரி அதிகரிப்பு
அடுத்த வருடம் ஜனவரி மாதம் முதலாம் திகதி முதல் பெறுமதி சேர் வரியினை அதிகரிப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.

இதன்படி, தற்போது நடைமுறையில் உள்ள 15 சதவீத பெறுமதி சேர் வரியானது 18 சதவீதமாக அதிகரிக்கப்படவுள்ளது.
அத்துடன் மேலும் 200 பொருட்களை பெறுமதி சேர் வரியினை அறவிடுவதற்கான பட்டியலில் இணைப்பதற்கும் யோசனை முன்வைக்கப்பட்டுள்ளது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள் |
அன்னை பூபதி! ஈழ நிலத்தின் அன்னையர்களின் குறியீடு
6 நாட்கள் முன்
உலகின் ஒளியூடகங்களில் ஒளிர்ந்த தலைவனின் அந்த வீரச் சிரிப்பு…
2 வாரங்கள் முன்
13ம் ஆண்டு நினைவஞ்சலி