வைப்பாளர்களின் பணத்தை பாதுகாக்க இலங்கை வங்கிகள் சங்கத்தின் வேலைத்திட்டம்

Central Bank of Sri Lanka Sri Lanka
By Beulah Jan 02, 2024 01:36 AM GMT
Report

வங்கிகள் தங்கள் வைப்பாளர்களின் பணத்தைப் பாதுகாப்பதற்காக கடனாளிகளிடமிருந்து கடன்களை மீளப்பெறுவதற்கு சட்ட நடவடிக்கையை (Parate Law) மேற்கொண்டு வருவதாக இலங்கை வங்கிகள் சங்கம் தெரிவித்துள்ளது.

இதன்படி, வைப்பாளர்களின் பணத்தைப் பாதுகாப்பதற்கான இறுதித் தெரிவாக சட்ட நடவடிக்கை எடுக்கப்படுவதாகவும் சங்கம் சுட்டிக்காட்டுகின்றது.

வைப்புத்தொகையாளர்களின் பணத்தைப் பாதுகாக்க வங்கிகள் மேற்கொண்டு வரும் நடவடிக்கைகளுக்கு எதிராக கடனாளிகள் குழுவினால் மேற்கொள்ளப்பட்ட அழுத்தங்களுக்கு பதிலளிக்கும் வகையிலேயே சங்கம் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளது.

சர்வதேச நாணய நிதியத்தின் உடன்படிக்கைகளிலிருந்து விலகுவது பொருளாதாரத்திற்கு தீங்கு விளைவிக்கும் : மத்திய வங்கி

சர்வதேச நாணய நிதியத்தின் உடன்படிக்கைகளிலிருந்து விலகுவது பொருளாதாரத்திற்கு தீங்கு விளைவிக்கும் : மத்திய வங்கி

இவ்விடயம் தொடர்பாக மேலும் அறியத்தருகையில்,

நிவாரணம் 

வேண்டுமென்றே கடனைத் திருப்பிச் செலுத்தத் தவறியவர்களிடமிருந்து கடன்களை வசூலிப்பதற்காக 'பரேட்' சட்டம் நடைமுறைப்படுத்தப்படுகிறது.

வைப்பாளர்களின் பணத்தை பாதுகாக்க இலங்கை வங்கிகள் சங்கத்தின் வேலைத்திட்டம் | Debt Recovery Cbsl

இலங்கையில் உள்ள அனைத்து உரிமம் பெற்ற வங்கிகளையும் பிரதிநிதித்துவப்படுத்தும் இலங்கை வங்கிகள் சங்கம், வங்கிகள் சில சமயங்களில் கடனைத் திருப்பிச் செலுத்துவதற்கான கால அவகாசத்தை 48 மாதங்களுக்கும் மேலாக நீட்டித்து, கடனைத் திரும்பப் பெறுவதற்கும், கடனாளிகள் வேண்டுமென்றே தங்கள் கடனைத் திருப்பிச் செலுத்தாத சந்தர்ப்பங்களில் கடன் இழப்புகளைக் குறைக்க அவர்களின் வைப்பாளர்களுக்கு, நிவாரணம் வழங்குவதற்கும் வங்கிகளுக்கு கடமை உள்ளது.

பொருளாதார விளைவு

கடன் வழங்குவதற்குப் பயன்படுத்தப்படும் பணம் வைப்பாளர்களால் வங்கியில் வைப்புச் செய்யப்படுவதாகவும், வங்கிகள் வழங்கும் கடனுக்கான வட்டியில் இருந்து வைப்பாளர்களுக்கு வட்டி செலுத்தப்படுவதாகவும் சங்கம் சுட்டிக்காட்டுகிறது.

வைப்பாளர்களின் பணத்தை பாதுகாக்க இலங்கை வங்கிகள் சங்கத்தின் வேலைத்திட்டம் | Debt Recovery Cbsl

வைப்பாளர்களின் நம்பிக்கை சிதைவைத் தவிர்ப்பதற்காக இந்த பாத்திரத்தை மிகவும் கவனமாக நிர்வகிப்பதற்கு வங்கிகள் பொறுப்பு.

அத்துடன், அந்த நம்பிக்கையை உடைத்தால், பல எதிர்மறையான பொருளாதார விளைவுகளை எதிர்கொள்ள வேண்டியிருக்கும்.” இலங்கை வங்கிகள் சங்கமகுறிப்பிட்டுள்ளது. 

யாழ்ப்பாணத்தில் காவல்துறையினரால் சுற்றிவளைக்கப்பட்ட வீடு (படங்கள்)

யாழ்ப்பாணத்தில் காவல்துறையினரால் சுற்றிவளைக்கப்பட்ட வீடு (படங்கள்)

 செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...!       


ReeCha
மரண அறிவித்தல்

நெல்லியடி, India, Toronto, Canada

16 Sep, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

மயிலிட்டி தெற்கு, உரும்பிராய் தெற்கு

24 Sep, 2020
மரண அறிவித்தல்

மல்லாகம், யாழ்ப்பாணம், கொழும்புத்துறை, சுண்டுக்குழி, Brampton, Canada

12 Sep, 2026
நன்றி நவிலல்

வளலாய், Scarborough, Canada

16 Aug, 2026
நன்றி நவிலல்
நன்றி நவிலல்

மீசாலை, Toronto, Canada

17 Aug, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் கிழக்கு, Toronto, Canada

11 Oct, 2021
நன்றி நவிலல்

சாவகச்சேரி, Epsom, United Kingdom

18 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சங்கானை, திருநெல்வேலி, Markham, Canada

28 Sep, 2025
11ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்டைதீவு, பரவிப்பஞ்சான்

18 Sep, 2015
மரண அறிவித்தல்

கட்டுவன், Southend-on-Sea, United Kingdom

09 Sep, 2026
மரண அறிவித்தல்

காரைநகர் தங்கோடை, Brampton, Canada

14 Sep, 2026
அகாலமரணம்
மரண அறிவித்தல்

இளவாலை மாரீசன்கூடல், Gennevilliers, France

11 Sep, 2026
மரண அறிவித்தல்

மட்டக்களப்பு, Böblingen, Germany

14 Sep, 2026
36ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

சரவணை, கோண்டாவில் மேற்கு

14 Sep, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

காங்கேசன்துறை, கனடா, Canada

15 Sep, 2016
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மண்டைதீவு, London, United Kingdom

17 Aug, 2026
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, ஆனைக்கோட்டை, Frankfurt, Germany

14 Sep, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்