ஆட்டம் காணும் அமெரிக்கா: முக்கிய பதவியொன்றை வெற்றிடமாக்கிய ட்ரம்ப்

Donald Trump Joe Biden United States of America
By Dilakshan Aug 01, 2025 09:29 PM GMT
Report

அமெரிக்காவில் வேலைவாய்ப்பு வளர்ச்சி குறைந்ததையடுத்து, தொழிலாளர் புள்ளியியல் ஆணையர் எரிகா மெக்என்டார்ஃபரை உடனடியாக பணிநீக்கம் செய்ய அந்நாட்டு ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் உத்தரவிட்டுள்ளார்.

மே, ஜூன் மற்றும் ஜூலை மாதங்களில் அமெரிக்காவில் வேலைவாய்ப்பு வளர்ச்சியில் பாரிய சரிவு ஏற்பட்டதை குறிக்கும் வகையிலான ஒரு அறிக்கை இன்று வெளியிடப்பட்டுள்ளது.

இது அமெரிக்க பொருளாதாரத்தை பின்னடைய செய்யும் ஒரு அறிகுறி என சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டிருந்தன.

ரஷ்யாவுக்கு எதிராக அமெரிக்காவின் அதிரடி முடிவு: நகர்வெடுக்கும் அணுவாயுத கப்பல்கள்

ரஷ்யாவுக்கு எதிராக அமெரிக்காவின் அதிரடி முடிவு: நகர்வெடுக்கும் அணுவாயுத கப்பல்கள்


பதவி வெற்றிடம்

இந்நிலையில், முன்னாள் ஜனாதிபதி ஜோ பைடனால் நியமிக்கப்பட்ட தொழிலாளர் புள்ளியியல் ஆணையரை பணிநீக்கம் செய்ய ட்ரம்ப் தீர்மானித்துள்ளார்.

ஆட்டம் காணும் அமெரிக்கா: முக்கிய பதவியொன்றை வெற்றிடமாக்கிய ட்ரம்ப் | Decline In Employment Growth In The United States

குறித்த பதவி வெற்றிடத்துக்கு திறமையான ஒருவர் நியமிக்கப்படுவார் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

முன்னாள் துணை ஜனாதிபதி கமலா ஹரிஸின் வெற்றிவாய்ப்பை அதிகரிக்க தேர்தலுக்கு முன்னர் வேலை எண்களை போலியாக கூறியதாகவும் ஆணையர் மீது அவர் குற்றம் சுமத்தியுள்ளார்.

ட்ரம்பிற்கு நோபல் பரிசு வழங்க வேண்டியதற்கு இதுவே காரணம்..!

ட்ரம்பிற்கு நோபல் பரிசு வழங்க வேண்டியதற்கு இதுவே காரணம்..!

இஸ்ரேலுக்கான இலவச விசா திட்டத்தை ரத்து செய்ய அநுர அரசுக்கு அழுத்தம்

இஸ்ரேலுக்கான இலவச விசா திட்டத்தை ரத்து செய்ய அநுர அரசுக்கு அழுத்தம்

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...!      


ReeCha
மரண அறிவித்தல்

பண்ணாகம், ஏழாலை, Newcastle, Canada

04 Apr, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

நாயன்மார்கட்டு

06 Apr, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மந்துவில் கிழக்கு, மீசாலை வடக்கு, தாவளை

21 Mar, 2025
மரண அறிவித்தல்

யாழ். கரவெட்டி, Renens, Switzerland

07 Apr, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

மலேசியா, Malaysia, யாழ்ப்பாணம்

08 Apr, 2022
4ம் ஆண்டு நினைவஞ்சலி

மல்லாகம், அச்சுவேலி

24 Mar, 2022
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, வட்டக்கச்சி இராமநாதபுரம், Brampton, Canada

08 Apr, 2025
மரண அறிவித்தல்
5ம் ஆண்டு நினைவஞ்சலி
13ம் ஆண்டு நினைவஞ்சலி
7ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு குறிகட்டுவான், செட்டிக்குளம்

05 Apr, 2019
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை, கொழும்பு, வவுனியா

07 Apr, 2025
மரண அறிவித்தல்
7ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டக்களப்பு, மன்னார், கனடா, Canada

08 Apr, 2019
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஊர்காவற்றுறை, Biel/Bienne, Switzerland, கொழும்பு, யாழ்ப்பாணம், வேலணை

17 Mar, 2025
மரண அறிவித்தல்

மல்லாகம், Savigny-le-Temple, France

29 Mar, 2026