அமெரிக்க ஆழ்கடல் தாக்குதல் கப்பல் - விஜயபாகு எனும் பெயரில் சேவைக்கு

Ranil Wickremesinghe United States of America Sri Lanka Navy
By Vanan Nov 22, 2022 05:00 PM GMT
Report

அமெரிக்காவின் கடலோர பாதுகாப்பு திணைக்களத்தினால் சிறிலங்கா கடற்படைக்கு வழங்கப்பட்ட ஆழ்கடல் தாக்குதல் கப்பல் விஜயபாகு என்ற பெயரில் அதிபர் ரணில் விக்ரமசிங்கவினால் சேவையில் ஈடுபடுத்தப்பட்டது.

இந்த நிகழ்வு கொழும்பு துறைமுகத்தில் இன்று மாலை இடம்பெற்றதாக அதிபரின் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

ஆழ்கடல் தாக்குதல் கப்பல்

 அமெரிக்க ஆழ்கடல் தாக்குதல் கப்பல் - விஜயபாகு எனும் பெயரில் சேவைக்கு | Deep Sea Attack Vessel Vijayabagu Sri Lanka Navy

கடந்த வருடம் ஒக்டோபர் 26ஆம் திகதி அமெரிக்காவின் கரையோர பாதுகாப்பு திணைக்களத்தினால் உத்தியோகபூர்வமாக இலங்கைக்கு கையளிக்கப்பட்ட P.627 எனும் இந்தக் கப்பல் கடந்த 02 ஆம் தகிதி கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்தது.

கடல் பிராந்தியங்களில் சமுத்திர சவால்களை வெற்றிகொள்வதற்கான ஒற்றுமையை பலப்படுத்துவதற்காகவும், அதனை மேம்படுத்துவதற்காகவும் அமெரிக்காவினால் இலங்கைக்கு வழங்கப்பட்டுள்ள மூன்றாவது கப்பல் இதுவாகும்.

115 மீற்றர் நீளம் கொண்ட இக்கப்பலின் அதிகபட்ச வேகம் மணித்தியாலத்துக்கு 29 கடல் மைல்கள் எனவும் சுமார் 14 கடல் மைல் தொலைவுக்கு கண்காணிப்புக்களை மேற்கொள்ளக்கூடிய வசதிகளும் கப்பலில் காணப்படுவதாக சுட்டிக்காட்டப்படுகின்றது.

விஜயபாகு

அமெரிக்க ஆழ்கடல் தாக்குதல் கப்பல் - விஜயபாகு எனும் பெயரில் சேவைக்கு | Deep Sea Attack Vessel Vijayabagu Sri Lanka Navy

இதற்கு முன்னர் கடந்த 2005 மற்றும் 2018 ஆம் ஆண்டுகளில் அமெரிக்காவால் வழங்கப்பட்ட இரண்டு கப்பல்கள் சிறிலங்கா கடற்படையிடம் 'சுமுதுரு' , 'கஜபாஹூ' என்ற பெயர்களில் பயன்பாட்டில் உள்ளன.

இந்த நிலையில் P.627 என்ற இந்த கப்பல் சிறிலங்கா அதிபர் ரணில் விக்ரமசிங்கவின் தலைமையில் இன்று ‘விஜயபாகு’ என்ற பெயரில் சேவையில் ஈடுபடுத்தப்பட்டது. 


GalleryGalleryGalleryGalleryGalleryGallery
ReeCha
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
6ம் ஆண்டு நினைவஞ்சலி

பலாலி, கொழும்பு, Montreal, Canada

15 Jul, 2020
மரண அறிவித்தல்

காரைநகர், Zürich, Switzerland

02 Jul, 2026
நன்றி நவிலல்

மானிப்பாய், London, United Kingdom

09 Jun, 2026
14ம் ஆண்டு நினைவஞ்சலி

சரவணை மேற்கு, Scarbrough, Canada

10 Jul, 2012
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், மல்லாவி, ஆனைப்பந்தி, Toronto, Canada

21 Jul, 2025
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கொழும்பு, Chennai, India, London, United Kingdom

10 Jul, 2025
8ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்டைதீவு 1ம் வட்டாரம்

07 Jul, 2021
மரண அறிவித்தல்

கொக்குவில் மேற்கு, Toronto, Canada

08 Jul, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி

வல்வெட்டி, மலேசியா, Malaysia, கொழும்பு

09 Jul, 2019
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை

21 Jun, 2025
மரண அறிவித்தல்

சுழிபுரம், வெள்ளவத்தை

07 Jul, 2026
15ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, கனடா, Canada

09 Jul, 2011
மரண அறிவித்தல்

யாழ் அச்சுவேலி தோப்பு, Jaffna, Toronto, Canada

28 Jun, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நீர்வேலி தெற்கு, Harrow, United Kingdom

20 Jun, 2025
3ம் ஆண்டு நினைவஞ்சலி

சுதுமலை வடக்கு

12 Jul, 2023
9ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, Chessington, United Kingdom

08 Jul, 2017
16ம் ஆண்டு நினைவஞ்சலி

சுண்டிக்குளி, கனடா, Canada

08 Jul, 2010
1ம் ஆண்டு நினைவஞ்சலி

Toronto, Canada, Mississauga, Canada

08 Jul, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கொக்குவில் கிழக்கு, கொழும்பு

10 Jun, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி