இலங்கையின் நீதித்துறையில் நிலவும் பணியிட வெற்றிடங்கள்! சட்ட சமூகத்தில் சிக்கல் நிலை

Anura Kumara Dissanayaka Sri Lanka High Court of Sri Lanka
By Abi May 15, 2026 09:41 AM GMT
Report

நாட்டில் நீதித்துறையில் அமைப்பில் நிலவி வரும் பணியிட  வெற்றிடங்கள் தொடர்பாக சட்ட சமூகத்தில் சிக்கல்கள் எழுந்துள்ளன.

குறிப்பாக, உயர் நீதிமன்றம் மற்றும் மேல்முறையீட்டு நீதிமன்றங்களில் பல மாதங்களாக நீதியரசர்களின் நியமனங்கள் தாமதமாகி வருவது நீதித்துறையின் செயல்திறனை பாதித்துள்ளதாக சட்ட வல்லுநர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

தற்போது இவ்விரு நீதிமன்றங்களிலும் மொத்தம் எட்டு நீதியரசர்களின் பணியிடங்கள் வெற்றிடமாக உள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

இலங்கையின் கடற்றொழில் துறையின் நவீன திட்டத்துக்கு ஜப்பான் ஆதரவு

இலங்கையின் கடற்றொழில் துறையின் நவீன திட்டத்துக்கு ஜப்பான் ஆதரவு

நீதிமன்றங்களின் பணிச்சுமை

இந்த நீண்டகால தாமதம், அரசியலமைப்பின் அடிப்படையில் நடைமுறைப்படுத்தப்பட வேண்டிய நியமனச் செயல்முறையைப் பாதிப்பதோடு, நீதிமன்றங்களின் வழக்கமான பணிச்சுமையையும் கடுமையாக பாதித்துள்ளது.

இலங்கையின் நீதித்துறையில் நிலவும் பணியிட வெற்றிடங்கள்! சட்ட சமூகத்தில் சிக்கல் நிலை | Delay In Filling Vacant Positions In The Court

இதனுடன் இணைந்த அதற்கு கீழ் உள்ள நீதிமன்றங்களின் நிர்வாகம் மற்றும் மேற்பார்வைக்குப் பொறுப்பான இலங்கை நீதிச்சேவை ஆணைக்குழு அமைப்பிலும் ஒரு உறுப்பினர் பதவி வெற்றிடமாக இருப்பது கூடுதல் சிக்கலை ஏற்படுத்தியுள்ளது.

முன்னாள் உயர்நீதிமன்ற நீதியரசர் எஸ். துரைராஜா ஓய்வு பெற்றதையடுத்து, அவரது இடத்திற்கு இதுவரை புதிய உறுப்பினர் நியமிக்கப்படவில்லை.

முழுமையான உறுப்பினர் அமைப்பு இன்றி நீதிச்சேவை ஆணைக்குழுவின் கீழ் செயல்படுவது நீதிமன்றங்களின் நிர்வாக திறன் மற்றும் ஒழுங்குமுறைக்கு பாதிப்பை ஏற்படுத்தும்.

ஒரே ஒரு சீனா மட்டுமே! தாய்வான் விவகாரத்தில் ட்ரம்பை நேரடியாக எச்சரித்த ஷி ஜின்பிங்

ஒரே ஒரு சீனா மட்டுமே! தாய்வான் விவகாரத்தில் ட்ரம்பை நேரடியாக எச்சரித்த ஷி ஜின்பிங்

இலங்கையின் அரசியலமைப்பு சபை

மேலும், நீதியரசர் நியமனங்களில் ஏற்படும் தாமதம் காரணமாக வழக்குகள் தேங்கும் அபாயம் அதிகரிப்பதுடன், நீதித்துறையின் சுதந்திரம் மற்றும் பொதுமக்களின் நம்பிக்கை பாதிக்கப்படலாம் என சட்ட வல்லுநர்கள் தெரிவித்துள்ளனர். 

இலங்கையின் நீதித்துறையில் நிலவும் பணியிட வெற்றிடங்கள்! சட்ட சமூகத்தில் சிக்கல் நிலை | Delay In Filling Vacant Positions In The Court

இதனால், அரசியலமைப்பின் 107(1)ஆம் பிரிவின் கீழ்,  வெற்றுப் பணியிடங்களை உடனடியாக நிரப்ப நடவடிக்கை எடுக்குமாறு ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க மற்றும் இலங்கையின் அரசியலமைப்பு சபை ஆகியோரிடம் சட்ட சமூகம் கோரிக்கை விடுத்துள்ளது.

இலங்கை அரசியலமைப்பின்படி, உயர்நீதிமன்றம் மற்றும் மேல்முறையீட்டு நீதிமன்ற நீதியரசர்களை நியமிக்கும் அதிகாரம் ஜனாதிபதிக்குச் சொந்தமானது.

எனினும், அந்த நியமனங்களுக்கு அரசியலமைப்பு சபையின் ஒப்புதல் பெறுவது கட்டாயமாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

குமுதினிப் படகு படுகொலையின் 41 ஆவது ஆண்டு நினைவு தினம்

குமுதினிப் படகு படுகொலையின் 41 ஆவது ஆண்டு நினைவு தினம்

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...

ReeCha
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், சுண்டுக்குழி, Ottawa, Canada

11 Sep, 2023
2ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், Edgware, United Kingdom

28 Aug, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வண்ணார்பண்ணை, Leiden, Netherlands, Sutton, United Kingdom

06 Sep, 2021
மரண அறிவித்தல்

கரைச்சிக்குடியிருப்பு, Toronto, Canada

05 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சாவகச்சேரி, கரவெட்டி

19 Aug, 2025
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, பரிஸ், France

04 Sep, 2026
மரண அறிவித்தல்

நெடுந்தீவு மேற்கு, கொழும்பு

02 Sep, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

ஓட்டுமடம், Scarborough, Canada

05 Sep, 2021
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

திருநெல்வேலி, Holzwickede, Germany

07 Aug, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்வியங்காடு, கலட்டி, Montreal, Canada

08 Sep, 2023
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் மேற்கு, வவுனியா

28 Aug, 2024
மரண அறிவித்தல்
5ம் ஆண்டு நினைவஞ்சலி
12ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, ஆனைப்பந்தி

06 Sep, 2014
2ம் ஆண்டு நினைவஞ்சலி
15ம் ஆண்டு நினைவஞ்சலி

கரம்பொன் மேற்கு, Montreal, Canada

23 Aug, 2011
மரண அறிவித்தல்

மட்டக்களப்பு, சிலாபம், Oslo, Norway

02 Sep, 2026
மரண அறிவித்தல்

அனலைதீவு 4ம் வட்டாரம், Woodbridge, Canada

03 Sep, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் கோண்டாவில் வடக்கு, Jaffna, மெல்போன், Australia

05 Sep, 2016
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில் கிழக்கு, Toronto, Canada

18 Aug, 2025
7ம் ஆண்டு நினைவஞ்சலி

உரும்பிராய், Duisburg, Germany

04 Sep, 2019
மரண அறிவித்தல்

அல்லிப்பளை, Spreitenbach, Switzerland

01 Sep, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் மேற்கு, கொக்குவில், Toronto, Canada

05 Sep, 2023
4ம் ஆண்டு நினைவஞ்சலி
24ம் ஆண்டு நினைவஞ்சலி

அச்சுவேலி பத்தமேனி

03 Sep, 2002
மரண அறிவித்தல்

சுன்னாகம் தெற்கு

02 Sep, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், யாழ். கரவெட்டி, நெல்லியடி, உடையார்கட்டு, Toronto, Canada

03 Sep, 2023
மரண அறிவித்தல்

பளை, துன்னாலை, London, United Kingdom

28 Aug, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Harrow, United Kingdom

21 Aug, 2026