சாதாரணதர பெறுபேறு வெளியாவதில் தாமதம் : கல்வி அமைச்சு அறிவிப்பு
Ministry of Education
Department of Examinations Sri Lanka
G.C.E. (O/L) Examination
By Sumithiran
அடுத்த நான்கு அல்லது ஐந்து நாட்களில் வெளியாகும் என எதிர்பார்க்கப்பட்ட கல்விப் பொதுத்தராதர சாதாரண தர பரீட்சையின் பெறுபேறுகள் வெளியிடுவதில் தாமதம் ஏற்பட்டுள்ளதாக கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது .
நடைமுறை ரீதியாக நிலவுகின்ற சில சிக்கல்கள் காரணமாக பரீட்சை முடிவுகள் வெளியாவது இன்னும் தாமதிக்கலாம் என்று கூறப்படுகிறது.
மாணவர்களுக்கு பெருத்த ஏமாற்றம்
பரீட்சை முடிவுகள் வெளியாகவுள்ளதாக ஆவலுடன் எதிர்பார்த்திருந்த மாணவர்களுக்கு கல்வி அமைச்சின் இந்த அறிவிப்பு பெருத்த ஏமாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.

| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள் |
மரண அறிவித்தல்
12ம் ஆண்டு நினைவஞ்சலி