ஆயிரக்கணக்கானோர் பணிநீக்கம்: டெல் நிறுவனத்தின் அதிரடி முடிவு
United States of America
Artificial Intelligence
Technology
By Aadhithya
அமெரிக்காவைச் (USA) சேர்ந்த கணினி தயாரிப்பு நிறுவனமான டெல் (DELL), அதன் விற்பனை பிரிவிலிருந்து 12,500 ஊழியர்களை பணிநீக்கம் செய்துள்ளதாக சர்வதேச ஊடககங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
அந்தவகையில், பணிநீக்கம் தொடர்பில் தனது நிறுவன ஊழியர்களுக்கு கடிதமொன்றின் மூலம் அறிவித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
செயற்கை நுண்ணறிவு
செயற்கை நுண்ணறிவு (AI) மற்றும் நவீன தொழில்நுட்பத்தில் முதலீடு செய்யவுள்ளமையே குறித்த தீர்மானத்திற்கு காரணம் என்று அந்நிறுவனம் விளக்கம் அளித்துள்ளது.
மேலும், கடந்தாண்டு சுமார் 13,000 ஊழியர்களை DELL நிறுவனம் பணிநீக்கம் செய்திருந்தமையும் குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
3ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்