ரணிலின் முயற்சிக்கு முழு ஒத்துழைப்பு வழங்கத் தயார்! பசில் தரப்பு வாக்குறுதி
Basil Rajapaksa
Ranil Wickremesinghe
Sri Lanka Politician
Sri Lanka
Sri Lanka Podujana Peramuna
By pavan
சர்வகட்சி அரசாங்கத்தை அமைக்கும் செயற்பாட்டை தாமதிக்காமல் முன்னெடுக்குமாறு மொட்டு கட்சியின் முக்கியஸ்தர்கள் அதிபர் ரணில் விக்ரமசிங்கவிடம் கோரியுள்ளார்கள்.
அந்த வகையில் மொட்டு கட்சியின் தேசிய அமைப்பாளரும் முன்னாள் நிதி அமைச்சருமான பசில்ராஜபக்ச, பொதுச்செயலாளர் சாகர காரியவசம், அமைச்சர் பிரசன்ன ரணதுங்க உட்பட்ட சில நாடாளுமன்ற உறுப்பினர்கள் இந்த கோரிக்கையை விடுத்துள்ளனர்.
முழு ஒத்துழைப்பு வழங்கும் மொட்டு கட்சி
அதிபரின் இந்த அரசியல் நடவடிக்கைகளுக்கு பொதுஜன பெரமுனக் கட்சி நிபந்தனையின்றி முழு
ஒத்துழைப்பு தரும் என்றும் அவர்கள் உறுதியளித்துள்ளனர்.
1ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
3ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
14ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி