இறந்தவர்கள் போன்று பாவனை செய்து உயிர்த்தஞாயிறு தாக்குதலுக்கு நீதி கோரிய உறவுகள்(படங்கள்)
colombo
easter attack
silent protest
By Sumithiran
ஈஸ்டர் தாக்குதலில் உயிரிழந்தவர்களுக்கு நீதி கோரி, இறந்தவர்கள் என்ற போர்வையில் வந்த சிலர் இன்று (17) கொழும்பில் மௌனப் போராட்டம் நடத்தினர்.
ஈஸ்டர் தாக்குதலில் உயிரிழந்தவர்களுக்கு நீதி கோரி அவர்கள் கொழும்பு கோட்டையில் இருந்து காலி முகத்திடலுக்கு பேரணியாக சென்றனர்.










மரண அறிவித்தல்
4ம் ஆண்டு நினைவஞ்சலி