லண்டனில் ரணிலுக்கு எதிராக ஆர்ப்பாட்டம்
London
Ranil Wickremesinghe
SL Protest
By Sumithiran
லண்டனில் ரணிலுக்கு எதிராக ஆர்ப்பாட்டம்
பிரித்தானிய மகாராணியின் இறுதி நிகழ்வில் கலந்து கொள்ளச் சென்ற அதிபர் ரணில் விரமசிங்க லண்டனுக்கு சென்ற நிலையில் அவருக்கு எதிராக லண்டனில் வாழும் இலங்கையர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தியுள்ளனர்.
இங்கிலாந்து விஜயத்தின் போது அதிபர் ரணில் விக்கிரமசிங்க தங்கியிருந்த இன்டர்காண்டினென்டல் ஹோட்டலுக்கு முன்பாக இலங்கையர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
பல்வேறு கோரிக்கைகள் முன்வைப்பு
இது தொடர்பான புகைப்படங்கள் ஏற்கனவே ஊடகங்களில் வெளியாகியுள்ளன.
பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து பதாகைகளை ஏந்தியவாறு இலங்கையர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.