மேல் மாகாணத்தை அச்சுறுத்தும் டெங்கு நோய்ப்பரவல் - இறப்பு எண்ணிக்கை 37 ஆக அதிகரிப்பு

Gampaha Dengue Prevalence in Sri Lanka Western Province Death
By Kathirpriya Jul 26, 2023 08:37 AM GMT
Kathirpriya

Kathirpriya

in சமூகம்
Report

டெங்கு நோய்த்தொற்றினால் இறப்பு எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.

இந்த ஆண்டு ஜனவரி மாதத்திலிருந்து டெங்கு நோயினால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 55,000 ஐ கடந்துள்ளதாக சிறிலங்காவின் தொற்றுநோய் பிரிவு தெரிவித்துள்ளது.

இந்த நோய்த்தொற்றினால் இறந்தவர்களின் எண்ணிக்கை 37 ஆக அதிகரித்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

இவ்வாண்டு ஜூலை மாதம் 25 ஆம் திகதி வரையில் மொத்தமாக 55,260 டெங்கு நோய்த்தொற்று வழக்குகள் பதிவாகியுள்ளது. அதில் அதிகளவில் மேல் மாகாணத்தில் 27,400 க்கும் மேற்பட்ட வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.

கம்பஹா மாவட்டத்தில் அதிக எண்ணிக்கை

மேல் மாகாணத்தை அச்சுறுத்தும் டெங்கு நோய்ப்பரவல் - இறப்பு எண்ணிக்கை 37 ஆக அதிகரிப்பு | Dengue Deaths Rise To 37 Tally Tops 55 000 

அதிலும் குறிப்பாக கம்பஹா மாவட்டத்தில் 11,973 வழக்குகள் அதிக எண்ணிக்கையானவையாக பதிவாகியிருக்கிறது.

மேலும், டெங்கு நோய் பரவும் அபாயம் அதிகமாக காணப்படும் இடங்களாக 52 பகுதிகளை சுகாதார மருத்துவ அதிகாரிகளின் தொற்றுநோயியல் பிரிவு அடையாளம் கண்டுள்ளது. ஜூலை மாதத்தில் இதுவரை 5,940 டெங்கு வழக்குகள் பதிவாகியுள்ளது. 

அதிகரித்து வரும் மழைவீழ்ச்சியினால் இந்த எண்ணிக்கை மேலும் அதிகரிக்கலாம் என எதிர்வு ங்கூறப்படுகிறது.

ReeCha
மரண அறிவித்தல்

ஏழாலை, Luzern, Switzerland

26 Feb, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அரசடி, Zürich, Switzerland, சாவகச்சேரி

21 Feb, 2025
மரண அறிவித்தல்

மட்டுவில் தெற்கு, Aubervilliers, France

23 Feb, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு 3ம் வட்டாரம், Brampton, Canada

19 Feb, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்வியங்காடு, Wil, Switzerland

27 Feb, 2021
மரண அறிவித்தல்

 துன்னாலை தெற்கு, துன்னாலை வடக்கு

24 Feb, 2026
மரண அறிவித்தல்

வேலணை கிழக்கு, யாழ்ப்பாணம், திருகோணமலை, Markham, Canada

23 Feb, 2026
மரண அறிவித்தல்

நெடுந்தீவு, மானிப்பாய், வளசரவாக்கம், India, பளை, திருநாவற்குளம்

22 Feb, 2026
மரண அறிவித்தல்

உரும்பிராய் வடக்கு, Krefeld, Germany

23 Feb, 2026
9ம் ஆண்டு நினைவஞ்சலி

கொழும்பு, பரந்தன்

26 Feb, 2017
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மல்லாகம், மல்லாவி

28 Jan, 2026
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, பல்லவராயன்கட்டு

24 Feb, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

ஈச்சமோட்டை, உரும்பிராய், சிட்னி, Australia

23 Feb, 2026
மரண அறிவித்தல்

கோப்பாய், Toronto, Canada

22 Feb, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

சாவகச்சேரி, Scarborough, Canada

27 Jan, 2026
16ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், இளவாலை இலங்கை ,லண்டன், United Kingdom

23 Feb, 2010
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை, அளவெட்டி, Scarbrough, Canada

05 Mar, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 12ம் வட்டாரம், சுவிஸ், Switzerland

25 Feb, 2021