இலங்கையில் இருந்து விடைபெறும் இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் கோபால் பாக்லே

Sri Lanka High Commission of India Colombo India Austria
By Dhilak Sep 13, 2023 12:36 PM GMT
Report

இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகராக பணியாற்றிவரும் ஸ்ரீ கோபால் பாக்லே, அவுஸ்திரேலியாவுக்கான அடுத்த இந்திய உயர்ஸ்தானிகராக நியமிக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த அறிவிப்பானது இந்திய வெளிவிவகார அமைச்சு வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அவுஸ்திரேலியாவுக்கான இந்திய உயர்ஸ்தானிகராக மன்பிரீத் வோஹ்ரா இற்கு பிறகு இந்திய உயர்ஸ்தானிகராக கோபால் பாக்லே  நியமிக்கப்பட்டுள்ளார்.

பட்டுப்பாதைக்கு நிகராக இந்தியாவை உள்ளடக்கிய புதிய வியூகம்! சீனாவிற்கு காத்திருக்கும் அதிர்ச்சி

பட்டுப்பாதைக்கு நிகராக இந்தியாவை உள்ளடக்கிய புதிய வியூகம்! சீனாவிற்கு காத்திருக்கும் அதிர்ச்சி


கோபால் பாக்லேவின் பதவிகள்

மன்பிரீத் வோஹ்ரா அவுஸ்திரேலியாவில் இருந்து விரைவில் இந்தியா திரும்ப உள்ளதுடன், அதன் பின்னர் கோபால் பக்லே உத்தியோகப்பூர்வமாக இலங்கையில் இருந்து தமது சேவைக்காலத்தை முடித்துக்கொண்டு இந்தியாவிற்கு சென்று அங்கிருந்து அவுஸ்ரேலியாவுக்கு செல்லவுள்ளதாக கூறப்பட்டுள்ளது.

இலங்கையில் இருந்து விடைபெறும் இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் கோபால் பாக்லே | Departing Sri Lanka Indian High Commissioner To Au

கோபால் பாக்லே இந்திய வெளிவிவகார அமைச்சின் அதிகாரப்பூர்வ செய்தித் தொடர்பாளர்,பல நாடுகளின் இணைச் செயலாளர் மற்றும் பிரதமர் அலுவலகத்தில் இணைச் செயலாளர் என பல்வேறு பதவிகளை வகித்துள்ளார்.

கோபால் பாக்லே 2020ஆம் ஆண்டு மே மாதம் கொழும்பில் உள்ள இந்திய உயர்ஸ்தானிகராலயத்தில் உத்தியோகப்பூர்வமாக தமது பணியை ஆரம்பித்துள்ளார்.

 

இந்தியாவில் பரவி வரும் கொடிய வைரஸ்: இருவர் உயிரிழப்பு

இந்தியாவில் பரவி வரும் கொடிய வைரஸ்: இருவர் உயிரிழப்பு


நல்லூர் கந்தசுவாமி திருவிழா 2026 | Day 11

ReeCha
மரண அறிவித்தல்

கொழும்புத்துறை, கொழும்பு, ஸ்கந்தபுரம், London, United Kingdom

09 Aug, 2026
மரண அறிவித்தல்

நெடுந்தீவு மேற்கு, யோகபுரம், Paris, France, Tergnier, France, Chelmsford, United Kingdom

16 Aug, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, மன்னார், கொழும்பு

28 Aug, 2021
15ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு சிற்பனை, வேலணை மேற்கு 8ம் வட்டாரம்

08 Sep, 2025
3ம் ஆண்டு நினைவஞ்சலி

வரணி, சவுதி அரேபியா, Saudi Arabia, Mitcham, United Kingdom

27 Aug, 2023
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், வட்டுக்கோட்டை, Toronto, Canada

26 Aug, 2026
மரண அறிவித்தல்

மண்டைதீவு, London, United Kingdom

17 Aug, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

கொக்குவில் கிழக்கு, Munich, Germany

22 Aug, 2026
மரண அறிவித்தல்

Urumpirai, மன்னார் முருங்கன், Markham, Canada, Drancy, France

21 Aug, 2026
மரண அறிவித்தல்

குப்பிழான், Ajax, Canada

22 Aug, 2026
மரண அறிவித்தல்

வளலாய், Scarborough, Canada

16 Aug, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
3ம் ஆண்டு நினைவஞ்சலி

தொண்டைமானாறு, Le Blanc-Mesnil, France

28 Aug, 2023
மரண அறிவித்தல்

சங்கானை, Toronto, Canada

23 Aug, 2026
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, கோண்டாவில், East Ham, United Kingdom

19 Aug, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, பலாலி, Toronto, Canada, உருத்திரபுரம்

24 Aug, 2024
13ம் ஆண்டு நினைவஞ்சலி

பலாலி, Wembley, United Kingdom

25 Aug, 2013
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குடியிருப்பு, London, United Kingdom

24 Aug, 2016
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குடியிருப்பு, London, United Kingdom

24 Aug, 2016
3ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, கொக்குத்தொடு, புதுக்குடியிருப்பு 2ம் வட்டாரம், Mullaitivu

27 Aug, 2023
5ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, கொழும்பு

23 Aug, 2021
மரண அறிவித்தல்

நெடுந்தீவு, பெரியதம்பனை, Heilbronn, Germany

19 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சுண்டுக்குழி, கொழும்பு, பிரித்தானியா, United Kingdom

31 Aug, 2025