ஆட்பதிவுத் திணைக்களத்தின் சேவைகள் மறுஅறிவிப்பு வரும் வரை இடைநிறுத்தம்!
Ceylon Today
Sri Lankan Peoples
Digital Birth Certificate
By Abi
ஆட்பதிவுத் திணைக்களத்தில் கணினி அமைப்பில் ஏற்பட்ட திடீர் கோளாறு காரணமாக ஒரு நாள் சேவை உட்பட அனைத்து பொதுச் சேவைகளும் இடைநிறுத்தம் செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளதாக திணைக்களம் அறிவித்துள்ளது.
குறித்த சேவையானது இன்று (27.03.2026) முதல் மறு அறிவிப்பு வரும் வரை இடைநிறுத்தம் செய்ய முடிவு செய்யப்படவுள்ளதாக தெரிவித்துள்ளது.
இது தொடர்பில் மேலும் தெரிய வருகையில்,
பொதுச் சேவைகள் இடைநிறுத்தம்
கணினி அமைப்பில் நேற்று (26.03.2026) பிற்பகல் ஏற்பட்ட திடீர் கோளாறு காரணமாக இது நிகழ்ந்துள்ளது.

அதன்படி கணினி அமைப்பு சரிசெய்யப்படும் வரை ஒரு நாள் சேவை உட்பட அனைத்து பொதுச் சேவைகளும் இடைநிறுத்தம் செய்யப்பட வேண்டியிருக்குமென ஆட்கள் பதிவுத் திணைக்களம் அறிவித்துள்ளது.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
மரண அறிவித்தல்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
1ம் ஆண்டு நினைவஞ்சலி