டக்ளஸ் தொடர்பில் விரிவான விசாரணை! அதிரவைக்கும் கருத்துக்களம்
Sri Lankan Tamils
Jaffna
Douglas Devananda
By Independent Writer
EPDP தலைவர் மற்றும் முன்னாள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தொடர்பாக அரசியல் - சட்ட விசாரணைகள் மீண்டும் கவனம் பெற்றுள்ளன.
அரசு பாதுகாப்புக்காக வழங்கப்பட்டதாக கூறப்படும் துப்பாக்கி ஒன்று குற்றவாளி வலையமைப்புடன் தொடர்புபட்டது என்ற சந்தேகமே விசாரணையின் மையமாக உள்ளது.
இதுகுறித்து CID விசாரணை நடத்தி வருவதாக ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
போர் காலத்தில் EPDP அமைப்பின் செயல்பாடுகள் தொடர்பாகவும் மனித உரிமை குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டுள்ளன.
குறித்த குற்றச்சாட்டு தொடர்பான நீதிமன்ற விசாரணை நாளை தவணையிடப்பட்டுள்ள நிலையில் அது தொடர்பில் விரிவாக ஆராய்கிறது தொடரும் காணொளி...
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்... |
லசந்தவுக்கான நீதியை வழங்குமா அநுர அரசு! 1 நாள் முன்
மரண அறிவித்தல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி