கடத்தப்பட்டதாக தெரிவிக்கப்பட்ட சமுக செயற்பாட்டாளருக்கு பிணை
court
bail
Anurudda Bandara
youth activist
By Sumithiran
கடத்தப்பட்டதாக தெரிவிக்கப்பட்டு பின்னர் கைது செய்யப்பட்டதாக அறிவிக்கப்பட்டசமுக செயற்பாட்டாளர் அனுருத்த பண்டாரவுக்கு நீதிமன்றம் பிணை வழங்கியுள்ளது.
சமூக ஊடகங்களைப் பயன்படுத்தி செய்திகளை வெளியிட்டு மக்கள் மத்தியில் பீதியை ஏற்படுத்தியதாக தெரிவித்து 28 வயதுடைய அனுருத்த பண்டார கம்பளை எத்கல பிரதேசத்தில் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

5ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
4ம் ஆண்டு நினைவஞ்சலி