நீதிமன்ற அறையில் இருந்த கைதிக்கு ஏற்பட்ட துயரம்

Sri Lanka Police Polonnaruwa Sri Lanka Police Investigation
By Sumithiran Jan 15, 2026 11:48 AM GMT
Report

ஹிங்குராக்கொட நீதவான் நீதிமன்றத்தில் முற்படுத்தப்படுவதற்காக நீதிமன்ற அறையில் வைக்கப்பட்டிருந்த கைதி ஒருவர் சுகவீனமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்ததாக காவல்துறையினர் தெரிவித்தனர்.

 காவல்துறையின் தகவலின்படி, இறந்தவர் செவ்வாய்க்கிழமை (14) பொலனறுவை விளக்கமறியல் சிறைச்சாலையிலிருந்து அழைத்து வரப்பட்ட கைதியாவார். அவர் பொலனறுவையைச் சேர்ந்த 74 வயதுடையவர் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.

புத்தர் சிலை திருடப்பட்டதாகக் கூறப்படும் வழக்கு

மின்னேரியவில் புத்தர் சிலை திருடப்பட்டதாகக் கூறப்படும் வழக்கு தொடர்பாக அந்த நபர் நீதிமன்றத்தில் முற்படுத்தப்பட்டார். நீதிமன்றத்தால் அவருக்கு பிணை வழங்கப்பட்ட போதிலும், அவர் சார்பாக யாரும் பிணை எடுக்க முன்வராததால், அவர் பொலனறுவை விளக்கமறியல் சிறையில் இருந்தார்.

நீதிமன்ற அறையில் இருந்த கைதிக்கு ஏற்பட்ட துயரம் | Detainee Dies Falling Ill While In Court Cell

ஹிங்குராக்கொட நீதிமன்ற அறையில் இருந்தபோது, ​​கைதி சுகவீனமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு பின்னர் உயிரிழந்ததாகக் கூறப்படுகிறது.

சம்பவம் குறித்து ஹிங்குராக்கொட காவல்துறையினர் மேலதிக விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர். 

சத்தியலிங்கம் பச்சைத்துரோகி :வைத்தியர் சிவமோகன் குற்றச்சாட்டு

சத்தியலிங்கம் பச்சைத்துரோகி :வைத்தியர் சிவமோகன் குற்றச்சாட்டு

பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் தண்டனை அனுபவிப்போர் : நீதி அமைச்சின் அறிவிப்பு

பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் தண்டனை அனுபவிப்போர் : நீதி அமைச்சின் அறிவிப்பு

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...!


ReeCha
2ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி
30ம் ஆண்டு நினைவஞ்சலி

சித்தங்கேணி, யாழ்ப்பாணம், கொழும்பு, திருகோணமலை

23 Apr, 1996
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை கிழக்கு

24 Apr, 2024
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Toronto, Canada

18 Apr, 2026
மரண அறிவித்தல்

கரவெட்டி, Stouffville, Canada

19 Apr, 2026
மரண அறிவித்தல்
நன்றி நவிலல்

காரைநகர், Stanmore, United Kingdom

28 Mar, 2026
மரண அறிவித்தல்

வல்வெட்டித்துறை, London, United Kingdom

20 Apr, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், மட்டக்குளி

25 Apr, 2023
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, கிளிநொச்சி, London, United Kingdom

23 Apr, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

தொல்புரம் கிழக்கு

23 Mar, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, மண்கும்பான், கனடா, Canada

21 Apr, 2021
4ம் ஆண்டு நினைவஞ்சலி

துன்னாலை மத்தி, Markham, Canada

16 Apr, 2022
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புத்தூர், மல்லாவி யோகபுரம்

22 Apr, 2022
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 11ம் வட்டாரம், Bobigny, France

16 Apr, 2026
மரண அறிவித்தல்

சங்கானை கிழக்கு, Meaux, France

16 Apr, 2026
மரண அறிவித்தல்

கரம்பன் தெற்கு, Milton Keynes, United Kingdom

17 Apr, 2026
2ஆம் ஆண்டு நினைவஞ்சலி. 15ஆம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, கொள்ளுப்பிட்டி

21 Apr, 2021
6ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை, சண்டிலிப்பாய், கொழும்பு

19 Apr, 2020
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, யாழ்ப்பாணம், கொட்டடி, யாழ்ப்பாணம், Tooting, United Kingdom, Eastham, United Kingdom

24 Apr, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு மேற்கு, வன்னேரிக்குளம், உருத்திரபுரம்

17 Apr, 2021
மரண அறிவித்தல்