இந்திய கடற்றொழிலாளர்களுக்கு விளக்கமறியல்

Indian fishermen Douglas Devananda Sri Lanka India Sri Lanka Navy
By Sathangani Mar 11, 2024 04:48 AM GMT
Report

இலங்கை கடற்பரப்பில் நேற்று முன்தினம் (09) கைது செய்யப்பட்ட 22 இந்திய கடற்றொழிலாளர்களும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.

யாழ்ப்பாணம் காரைநகர் கடற்பரப்பில் எல்லை தாண்டி கடற்றொழிலில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் 22 கடற்றொழிலாளர்கள் இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டனர்.

இதேவேளை கடற்றொழிலாளர்களின் 3 படகுகளும் இதன்போது கைப்பற்றப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.

உலகிலேயே அதிக அரச ஊழியர்களைக் கொண்ட நாடாக இலங்கை

உலகிலேயே அதிக அரச ஊழியர்களைக் கொண்ட நாடாக இலங்கை

விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவு

இதன் பின்னர் 22 கடற்றொழிலாளர்களும் ஊர்காவற்றுறை நீதிமன்ற நீதவான் ஜெ.கஜநிதிபாலனிடம் முன்னிலைப்படுத்தப்பட்ட நிலையில் அவர்களை எதிர்வரும் 22ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டார்.

இந்திய கடற்றொழிலாளர்களுக்கு விளக்கமறியல் | Detention Of Indian Fishermen Arrested In Sl Water

இதேவேளை, கடற்றொழிலாளர் விவகாரத்தில் இலங்கையின் கடற்றொழில் அமைப்புகளின் பிரதிநிதிகள் சற்று அமைதி காக்க வேண்டுமென கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா கோரிக்கை விடுத்துள்ளார்.

கடற்றொழிலாளர் விவகாரம் தொடர்பில் அதிபரும் இலங்கையின் வெளிவிவகார அமைச்சினூடாக இந்திய தரப்பினருடன் பேச்சுக்களை மேற்கொண்டு வருவதாகவும் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா இதன்போது சுட்டிக்காட்டினார்.

நாட்டில் 252 மருந்துப் பொருட்களுக்கு தட்டுப்பாடு

நாட்டில் 252 மருந்துப் பொருட்களுக்கு தட்டுப்பாடு


செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...!


ReeCha
நன்றி நவிலல்

வளலாய், Scarborough, Canada

16 Aug, 2026
நன்றி நவிலல்
நன்றி நவிலல்

மீசாலை, Toronto, Canada

17 Aug, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் கிழக்கு, Toronto, Canada

11 Oct, 2021
அகாலமரணம்
மரண அறிவித்தல்

மட்டக்களப்பு, Böblingen, Germany

14 Sep, 2026
மரண அறிவித்தல்

சரவணை, கோண்டாவில் மேற்கு

14 Sep, 2026
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, ஆனைக்கோட்டை, Frankfurt, Germany

14 Sep, 2026
மரண அறிவித்தல்
நன்றி நவிலல்

சாவகச்சேரி, Epsom, United Kingdom

18 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சங்கானை, திருநெல்வேலி, Markham, Canada

28 Sep, 2025
மரண அறிவித்தல்

கட்டுவன், Southend-on-Sea, United Kingdom

09 Sep, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்டைதீவு, பரவிப்பஞ்சான்

18 Sep, 2015
மரண அறிவித்தல்

காரைநகர் தங்கோடை, Brampton, Canada

14 Sep, 2026
மரண அறிவித்தல்

இளவாலை மாரீசன்கூடல், Gennevilliers, France

11 Sep, 2026
36ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புலோப்பளை, Scarborough, Canada

15 Sep, 2023
10ம் ஆண்டு நினைவஞ்சலி

காங்கேசன்துறை, கனடா, Canada

15 Sep, 2016
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மண்டைதீவு, London, United Kingdom

17 Aug, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

உசன், Jaffna, Ibadan, Nigeria, Riyadh, Saudi Arabia, London, United Kingdom

05 Sep, 2026
90வது பிறந்தநாளும் 5ம் ஆண்டு நினைவஞ்சலியும்

யாழ்ப்பாணம், Markham, Canada

12 Sep, 2021
மரண அறிவித்தல்

மல்லாகம், யாழ்ப்பாணம், கொழும்புத்துறை, சுண்டுக்குழி, Brampton, Canada

12 Sep, 2026