தங்கம் கலந்த பருப்பு குழம்பு: என்ன விலை தெரியுமா..!

Dubai Gold Social Media
By Kathirpriya Mar 07, 2024 06:47 AM GMT
Kathirpriya

Kathirpriya

in உலகம்
Report

உணவகமொன்றில் 24 கரட் தங்கத்தூள் கலந்து உணவு பரிமாறப்படும் காணொளியொன்று சமூக வலைத்தளங்களில் அனைவர் கவனத்தையும் ஈர்த்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

துபாயில் பேரங்காடியொன்றில் இயங்கிவரும் உணவகமொன்றிலேயே "தால் கஷ்கான்" என்ற இந்த தங்க உணவு பரிமாறப்படுகிறது.

புகழ்பெற்ற சமையல் கலை நிபுணரான ரன்வீர் பிரார் டுபாயில் நடத்திவரும் உணவகத்திலேயே பருப்புக்கறியில் தங்கத்தூள் கலந்து இந்த வித்தியாசமான உணவை பரிமாறுகின்றார்.

தங்கத்தின் விலையில் ஏற்பட்ட திடீர் மாற்றம்: இன்றைய தங்க நிலவரம்

தங்கத்தின் விலையில் ஏற்பட்ட திடீர் மாற்றம்: இன்றைய தங்க நிலவரம்

வாடிக்கையாளர்களுக்கு பரிமாறப்படுகிறது

விசேடமாகத் தயாரிக்கப்படும் இந்தப் பருப்பு குழம்பானது ஒரு மரப்பெட்டியில் பிரத்யேகமாக கொண்டு வரப்பட்டு வாடிக்கையாளர்களுக்கு பரிமாறப்படுகிறது.

தங்கம் கலந்த பருப்பு குழம்பு: என்ன விலை தெரியுமா..! | Dhal With 24 Carat Gold Dust In A Dubai Resturant

அதிலும் சிறப்பான அம்சம் என்னவென்றால் 24 காரட் தங்கத் தூளானது வாடிக்கையாளர்களுக்கு அவர்கள் கண் முன்பே கலக்கப்பட்டு, நெய்யுடன் பரிமாறப்படுகிறது.

பூமியின் மையத்தில் இருக்கும் நாடு! உள்ளிருக்கும் தங்க சுரங்கங்கள்

பூமியின் மையத்தில் இருக்கும் நாடு! உள்ளிருக்கும் தங்க சுரங்கங்கள்

பலதரப்பட்ட கருத்துக்கள்

இது தொடர்பான காணொளி சமூக வலைத்தளங்களில் வெகுவாக பரவி வருகின்ற நிலையில் இது தொடர்பாக பலரும் பலதரப்பட்ட கருத்துக்களை பகிர்ந்து வருகின்றனர்.

இந்நிலையில், இந்த சிறப்பு உணவின் விலை இலங்கை மதிப்பில் சுமார் 4,800 ரூபாயாக விற்பனை செய்யப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.  

அஞ்சல் துறையை முன்னேற்ற எடுக்கப்பட்ட தீர்மானம்

அஞ்சல் துறையை முன்னேற்ற எடுக்கப்பட்ட தீர்மானம்

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...!   


ReeCha
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

நயினாதீவு 7ம் வட்டாரம், கொக்குவில்

14 Mar, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், தெஹிவளை

15 Mar, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

நெடுந்தீவு, உருத்திரபுரம்

14 Mar, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 11ம் வட்டாரம், புங்குடுதீவு 10ம் வட்டாரம்

12 Mar, 2026
மரண அறிவித்தல்

சுண்டுக்குழி, London, United Kingdom

28 Feb, 2026
மரண அறிவித்தல்

Kuala Lumpur, Malaysia, நாரந்தனை, Grevenbroich, Germany

10 Mar, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு மேற்கு, இளவாலை முள்ளானை, துணுக்காய்

16 Mar, 2016
13ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், கனடா, Canada

17 Mar, 2013
1ம் ஆண்டு நினைவஞ்சலி

பண்ணாகம், Skanderborg, Denmark

16 Mar, 2025
2ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, மானிப்பாய், திருகோணமலை

17 Mar, 2024
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, கனடா, Canada

16 Mar, 2025
16ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், பிரான்ஸ், France

16 Mar, 2010
5ம் ஆண்டு நினைவஞ்சலி
9ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, பாண்டியன்தாழ்வு

26 Mar, 2017
15ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை கிழக்கு, வெள்ளவத்தை கொழும்பு

29 Mar, 2011
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
3ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, Langenthal, Switzerland

13 Mar, 2023