"தராக்கி" ஈழத் தமிழ் ஊடக முன்னோடி கட்டுரைத் தொகுப்பு வெளியீடு
Sri Lankan Tamils
Batticaloa
By Pakirathan
தராக்கி ஈழத் தமிழ் ஊடக முன்னோடி கட்டுரைத்தொகுப்பு வெளியீடு செய்யும் நிகழ்வு இம்மாதம் இடம்பெறவுள்ளது.
இந்த நிகழ்வானது மட்டக்களப்பில் உள்ள வை.எம்.சீ.ஏ மண்டபத்தில் இம்மாதம் 15 ஆம் திகதி, பிற்பகல் மூன்று மணியளவில் நடைபெறவுள்ளது.
இதனை, கிழக்கு ஊடகவியலாளர் ஒன்றியம் ஏற்பாடு செய்துள்ளது.

நினைவுக் குருதியில் தோய்ந்த ஊடக சுதந்திர தினம் 9 மணி நேரம் முன்
உலகமெங்கும் உழைப்பால் தடம் பதிக்கும் ஈழத் தமிழர்கள்…
3 நாட்கள் முன்
6ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி