ஐ.பி.எல்-இல் களமிறங்க தயாராகும் தோனி : வைரலாகும் காணொளி
இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைவரும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் முன்னாள் தலைவருமான எம்.எஸ் தோனி 2026 ஐ.பி.எல். தொடரில் களமிறங்க தயாராகி வருகிறார்.
சென்னை சூப்பர் கிங்ஸ் அணி தோனியை ரூ.4 கோடிக்கு அணியில் தக்க வைத்துள்ளது.
இதன்மூலம் 2026 ஐபிஎல் தொடரில் தோனி விளையாடவுள்ளார்.
இதன்படி ஐ.பி.எல் 2026-ல் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் தலைவராக ருதுராஜ் நியமிக்கப்பட்டுள்ளார்.
பயிற்சியை தொடங்கிய தோனி
இந்நிலையில், மார்ச் இறுதியில் ஐ.பி.ல் தொடர் தொடங்கவுள்ள நிலையில், எம்.எஸ்.தோனி பயிற்சியை தொடங்கியுள்ளார்.
The wait is OVER! 🦁
— sports__life (@statecraft__) January 24, 2026
MS Dhoni has officially started his practice sessions for IPL 2026. The Thala roar is getting louder! 💛#MSDhoni #IPL2026 #Thala #ChennaiSuperKings #WhistlePodu pic.twitter.com/SyflpFSCCT
இதன்படி தோனி பயிற்சியில் ஈடுபட்டு வரும் காணொளியை இந்தியாவின் ஜார்க்கண்ட் மாநில கிரிக்கெட் பேரவை வெளியிட்டுள்ளது. இந்த காணொளி இணையத்தில் தற்போது வைரலாகியுள்ளது.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |