சிறிலங்கா அரச தலைவருக்கு எதிராக புலம்பெயர் சிங்கள மக்களும் போராட்டம்
Goverment
New Zealand
economy
Gotabaya
SriLankans Protest
Diaspora Sinhalese
By Chanakyan
ராஜபக்சர்களின் ஆட்சியின் நாட்டு மக்கள் பல்வேறு இன்னல்களுக்கு முகம்கொடுத்து வருகின்றனர்.
இதனால் மக்கள் அரச தலைவருக்கு நாடுமுழுவதும் மக்கள் போராட்டங்களை நடத்தி வருகின்றனர்.
இந்நிலையில் அவர்களுக்கு ஆதரவு வழங்கும் வழங்கும் வகையில் புலம்பெயர் சிங்கள மக்கள் போராட்டத்தினை முன்னெடுத்துவருகின்றனர்.
“கோட்டாபயவே உன் தாய்நாட்டுக்கு திரும்பிப்போ” - “GO GOTA GO” என்று கோஷங்களை எழுப்பியவாறு நியூஸ்லாந் மற்றும் அவுஸ்திரேலியாவிலுள்ள சிங்கள மக்கள் போராட்டத்தினை முன்னெடுத்துள்ளனர்.
இது தொடர்பான காணொலிகள்,

5ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
4ம் ஆண்டு நினைவஞ்சலி