சிறிலங்காவுக்கு பீதியை ஏற்படுத்திய புலம்பெயர் தமிழர்கள்! ஸ்கொட்லாந்தில் நடந்தது என்ன?
Tamil
Gotabaya Rajapaksa
SriLanka
Tamilar
By Chanakyan
ஐ.நாவின் காலநிலை மாற்றம் தொடர்பாக பிரமாண்டமான அனைத்துலக மாநாட்டை மையப்படுத்தி சிறிலங்காவில் தமிழினத்தின் மீது இடம்பெற்ற இனப்படுகொலைக்கு நீதிகோரி மீண்டும் ஒரு வெற்றிகரமான போராட்டத்தை நடத்தியுள்ளனர்.
இதன்மூலம், தமிழனத்தின் மீது நடத்தப்பட்ட போர்க்குற்றங்களுக்குரிய குற்றவாளிகள் நீதியின் முன்னால் நிறுத்தப்படும் வரை புலம்பெயர் தமிழர்களின் எதிர்வினைகள் தணியப்போவதில்லை என்ற தீவிரமான செய்தி வழங்கப்பட்டுள்ளது.
சிறிலங்கா அரசாங்கத்துக்கு அனைத்துலக அரங்கில் மிகப்பெரிய அவமானத்தை வழங்கும் கொட்டொலிகள் மற்றும் பதாதைகளுடன் நேற்றைய போராட்டங்கள் இடம்பெற்றதாக அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இது தொடர்பான கூடுதல் தகவல்களுடன் வெளிவருகின்றது இன்றைய காலைநேர செய்தித் தொகுப்பு,