முள்ளிவாய்க்கல் போரில் உயிரிழந்தவர்களுக்கு பிதிர்கடன் செய்ய அழைப்பு

Sri Lankan Tamils Mullaitivu Mullivaikal Remembrance Day
By Vanan May 16, 2023 09:20 AM GMT
Report

முல்லைத்தீவு மாவட்டத்தில் 2009 ஆம் ஆண்டு முள்ளிவாய்க்கால் போரில் உயிரிழந்தவர்களுக்கு பிதிர்கடன் செய்ய நினைவேந்தல் ஏற்பாட்டுக்குழு ஏற்பாடு செய்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

அகில இலங்கை சைவத்தமிழ் மன்றம் ஊடக முள்ளிவாய்க்காலில் உயிரிழந்த மக்களுக்காக பிதிர்கடன் செய்ய அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

போரில் உயிரிழந்தவர்களுக்கு பிதிர்கடன்

முள்ளிவாய்க்கல் போரில் உயிரிழந்தவர்களுக்கு பிதிர்கடன் செய்ய அழைப்பு | Died In The War Of Mullivaikkal Pithir Kadan

இது தொடர்பில் அகில இலங்கை சைவத்தமிழ் மன்றத்தின் தலைவர் நடராசா குணரத்தினம் ,செயலாளர் சிவப்பிரகாசம் சுரேஸ், செந்தமிழ் ஆகமர் அட்சகர் ஆகியோர் இணைந்து முல்லைத்தீவு ஊடக அமைத்தில் இன்று(16) ஊடக சந்திப்பு ஒன்றினை நடத்தி இந்த அழைப்பினை விடுத்துள்ளார்கள்.

முள்ளிவாய்க்காலில் உயிரிழந்தவர்களுக்கான பிதிர்கடன் என்று சொல்கின்ற நீர்த்தார் சடங்கினை செய்வதற்காக நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் மூலமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

உயிர்நீர்த்த உறவுகளின் உறவுகள் தங்களின் பிதிர்கடனை செய்துகொள்வதற்காக, 18ஆம் திகதி அன்று காலை 7.00 மணியில் இருந்து முள்ளிவாய்க்கால் கப்பல் வீதி கடற்கரையில் மண்டபங்கள் அமைக்கப்பட்டு பிதிர்கடன் செய்ய ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

முள்ளிவாய்க்கல் போரில் உயிரிழந்தவர்களுக்கு பிதிர்கடன் செய்ய அழைப்பு | Died In The War Of Mullivaikkal Pithir Kadan

உறவுகள் அனைவரும் இந்தப் பிதிர்கடனை செய்யமுடியும். தமிழ் மறைகள் ஓதப்பட்டு 15 தமிழ் அச்சகர்களால் பிதிர்கடன் செய்யப்படவுள்ளது.

இதுவரை பிதிர்கடன் செய்யாதவர்கள் உயிரிழந்த ஆன்மாக்களுக்கு பிதிர்கடன் செய்து உயிரிழந்த உறவுகளை திருப்திப்படுத்துமாறு அறிவிக்கப்பட்டுள்ளது.

ReeCha
மரண அறிவித்தல்

நுணாவில் மேற்கு, மன்னார்

04 May, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில், Pierrefitte-sur-Seine, France

18 Apr, 2025
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

திருவல்லிக்கேணி, India

03 May, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சரவணை மேற்கு வேலணை, Ottawa, Canada, Montreal, Canada

18 Apr, 2025
8ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், கரம்பொன்

05 May, 2018
நன்றி நவிலல்

கொழும்பு, சூரிச், Switzerland

26 Mar, 2026
நன்றி நவிலல்

சிறுப்பிட்டி தெற்கு, Cazis, Switzerland, இருபாலை

31 Mar, 2026
நன்றி நவிலல்

அனலைதீவு 3ம் வட்டாரம், Scarborough, Canada

01 Apr, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கந்தர்மடம், London, United Kingdom

07 May, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி
11ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, முல்லைத்தீவு, பிரான்ஸ், France

07 May, 2016
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, வட்டகச்சி, Mississauga, Canada

17 Apr, 2025
மரண அறிவித்தல்

கரவெட்டி, மல்லாவி, Vaughan, Canada

03 May, 2026
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, திருகோணமலை, England, United Kingdom

27 Apr, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநாவலூர், Coventry, United Kingdom

17 Apr, 2025
மரண அறிவித்தல்

கொடிகாமம், Basel, Switzerland

03 May, 2026
மரண அறிவித்தல்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நாயன்மார்கட்டு

06 Apr, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

அல்வாய், உடுப்பிட்டி

04 May, 2021
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கட்டுவன், Neuss, Germany, Mönchengladbach, Germany

05 Apr, 2026
9ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

மானிப்பாய், London, United Kingdom

29 Apr, 2026
மரண அறிவித்தல்

காங்கேசன்துறை, Saint-Louis, France

02 May, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Ilkeston, United Kingdom

02 May, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

மந்துவில், Wuppertal, Germany

02 May, 2024
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, நீர்வேலி

30 Apr, 2026
மரண அறிவித்தல்
7ம் ஆண்டு நினைவஞ்சலி

சுன்னாகம், சூரிச், Switzerland

30 Apr, 2019