எரிபொருளுக்கு கடும் தட்டுப்பாடு - அமைச்சர் வெளியிட்ட அறிவிப்பு
Fuel Price In Sri Lanka
Sri Lanka
Kanchana Wijesekera
By Sumithiran
மற்றுமொரு டீசல் மற்றும் பெற்றோலை ஏற்றிவந்த கப்பல்களில் இருந்து அவற்றை இறக்கும் பணி சனிக்கிழமை ஆரம்பிக்கப்படும் என எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார்.
“கடந்த 2 நாட்களில் நாடளாவிய ரீதியில் உள்ள அனைத்து எரிபொருள் நிலையங்களுக்கும் டீசல் விநியோகிக்கப்பட்டதுடன் விநியோகம் தொடரும்.
அனைத்து எரிபொருள் நிலையங்களையும் உள்ளடக்கும் வகையில் பெட்ரோல் 92 மற்றும் 95 இன் விநியோகம் இன்று காலை தொடங்கியது ” என்று எரிசக்தி அமைச்சர் ட்வீட் செய்துள்ளார்.



ஹரிணி ஜேவிபிக்கு எதிராக கிளர்ச்சி செய்வாரா? 2 நாட்கள் முன்

திருநர்கள் மதிக்கப்பட வேண்டிய முறை இதுவே..!
3 நாட்கள் முன்
நன்றி நவிலல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
மரண அறிவித்தல்