உக்ரைன் களமுனையில் உக்கிர மோதல்! முன்னேறும் துருப்புக்கள் - 16 கவச வாகனங்கள் அழிப்பு

Volodymyr Zelenskyy Russo-Ukrainian War
By Vanan Jun 13, 2023 06:55 AM GMT
Report

கடுமையான சண்டைகளுக்கு மத்தியில் தனது படைகள் முன்னேறி வருவதாகவும் ரஷ்யா மீது இழப்புகளை ஏற்படுத்துவதாகவும்  உக்ரைன் அதிபர் வொலோடிமிர் ஜெலென்ஸ்கி கூறியுள்ளார்.

தெற்கு மற்றும் கிழக்கை ஆக்கிரமித்துள்ள ரஷ்ய துருப்புக்களுக்கு எதிராக தொடர்ந்தும் முன்னேறி வருவதாகவும், ஏழு கிராமங்களை கைப்பற்றியுள்ளதாகவும் உக்ரைனின் பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது.

கவச வாகனங்கள் இழப்பு

உக்ரைன் களமுனையில் உக்கிர மோதல்! முன்னேறும் துருப்புக்கள் - 16 கவச வாகனங்கள் அழிப்பு | Difficult Operation All Eyes On Ukraine Attack

இந்த நிலையில் உக்ரைன் கடந்த சில நாட்களில் அமெரிக்கா வழங்கிய 16 புதிய கவச வாகனங்களை இழந்துள்ள விடயமும் வெளிச்சத்துக்கு வந்துள்ளது.

ரஷ்யாவின் தாக்குதலில் பிராட்லி காலாட்படை போர் வாகனங்கள் அழிக்கப்பட்டுள்ளதாகவும் சில சேதமடைந்துள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த ஜனவரி இறுதியில் 60க்கும் மேற்பட்ட பிராட்லிகளின் முதல் தொகுதி உக்ரைனுக்கு அனுப்பப்பட்ட நிலையில அவற்றில் சில தற்போது அழிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் ரஷ்ய இராணுவத்துக்கு எதிரான உக்ரைனின் பதிலடித் தாக்குதல்கள் வார இறுதியில் பல முனைகளில் இடம்பெற்றதாக கூறும் உக்ரைனிய அதிபர் வொலோடிமிர் ஜெலென்ஸ்கி எதிர்த்தாக்குதல் மற்றும் தற்காப்பு நடவடிக்கைகளின் விவரங்களை அதிகம் வழங்கவில்லை.

இதற்கிடையே கருங்கடல் பரப்பில் உள்ள ரஷ்ய போர்க் கப்பல் மீது ட்ரோன் போட்ஸ் எனப்படும் 6 ஆளில்லா படகுகள் தாக்குதலை நடத்த முனைந்த போது தமது கப்பலுக்கு சேதமில்லாமல் குறித்த படகுகள் அழிக்கப்பட்டதாக ரஷ்ய பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது.

புதிய முறுகல்

உக்ரைன் களமுனையில் உக்கிர மோதல்! முன்னேறும் துருப்புக்கள் - 16 கவச வாகனங்கள் அழிப்பு | Difficult Operation All Eyes On Ukraine Attack

இதற்கிடையே ரஷ்ய பாதுகாப்பு அமைச்சகத்துடன் இனிமேல் ஒப்பந்தங்களில் கையெழுத்திடபோவதில்லையென ரஷ்யாவின் தனியார் இராணுவ நிறுவனமான வாக்னர் வாடகைப் படை அறிவித்துள்ளமை இண்டு தரப்புக்கும் இடையே புதிய முறுகலை வெளிப்படுத்தியுள்ளது.

ரஷ்ய சார்ப்பு தன்னார்வப் பிரிவுகள் மற்றும் தனியார் இராணுவக்குழுக்கள் அனைத்தும் பாதுகாப்பு அமைச்சகத்துடன் ஒப்பந்தத்தில் கையெழுத்திட வேண்டும் என்ற அறிவிப்பை தொடர்ந்து வாக்னர் குழுவின் இந்த மறுப்பு வெளிவந்துள்ளது.

ReeCha
5ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், கொழும்பு, பரிஸ், France, சிட்னி, Australia

25 Jun, 2021
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், பரிஸ், France, London, United Kingdom

14 Jun, 2026
மரண அறிவித்தல்

நயினாதீவு 8ம் வட்டாரம், Bürstadt, Germany

21 Jun, 2026
மரண அறிவித்தல்

வேலணை, தொல்புரம், Markham, Canada

19 Jun, 2026
மரண அறிவித்தல்

புளியங்கூடல், யாழ்ப்பாணம்

21 Jun, 2026
மரண அறிவித்தல்

நெல்லியடி நவிண்டில், Neuenrade, Dortmund, Germany

19 Jun, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

உடுவில், கொழும்பு, Melbourne, Australia, சிங்கப்பூர், Singapore, Kuala Lumpur, Malaysia, Chennai, India, வவுனியா

26 May, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

ஆவரங்கால், Scarborough, Canada

22 Jun, 2022
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி கிழக்கு, Southall, United Kingdom

21 Jun, 2021
21ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வடலியடைப்பு, Holland, Netherlands

03 Jul, 2025
15ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், பிரித்தானியா, United Kingdom

22 Jun, 2011
4ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்வியங்காடு, யாழ்ப்பாணம், Walthamstow, United Kingdom

23 Jun, 2022
10ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, எசன், Germany

21 Jun, 2016
மரண அறிவித்தல்

மானிப்பாய், Rheinberg, Germany, Toronto, Canada

19 Jun, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை 1ம் வட்டாரம், வெள்ளவத்தை

19 Jun, 2023
5ம் ஆண்டு நினைவஞ்சலி

அல்வாய் வடக்கு, வெள்ளவத்தை

18 Jun, 2021
3ம் ஆண்டு நினைவஞ்சலி

வல்வெட்டித்துறை தீருவில், London, United Kingdom

25 Jun, 2023
16ம் ஆண்டு நினைவஞ்சலி
13ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை வடக்கு, Drancy, France

28 Jun, 2025