தாஜுதீன், எக்னலிகொட படுகொலையுடன் ராஜபக்ச குடும்பத்துக்கு தொடர்பு : NPP எம்.பி பகிரங்கம்

Namal Rajapaksa Prageeth Eknaligoda NPP Government Wasim Thajudeen
By Sathangani Nov 05, 2026 03:55 AM GMT
Report

வசீம் தாஜுதீன், பிரகீத் எக்னலிகொட படுகொலை சம்பவங்களுடன் நாமல் ராஜபக்‌சவும், ராஜபக்‌ச குடும்பத்தினரும் தொடர்புபட்டுள்ளார்கள் என தேசிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் சாந்த பத்மகுமார தெரிவித்துள்ளார்.

அத்துடன் போத்தல ஜயந்த, கீத்நொயார் மற்றும் உபாலி தென்னக்கோன் ஆகியோரை கொலை செய்ய முயற்சித்த சம்பவங்களுடனும் குறித்த தரப்பினருக்கு தொடர்புள்ளதாகவும் அவர் குற்றஞ்சாட்டினார்.

நாடாளுமன்றத்தில் நேற்று (4) நடைபெற்ற ஏற்றுமதி மற்றும் இறக்குமதி கட்டளைச் சட்டத்தின் ஒழுங்குவிதிகள் மீதான விவாதத்தில் உரையாற்றும் போதே அவர் இதனைக் குறிப்பிட்டார்.

பௌத்த துறவி வேடத்தில் துப்பாக்கிதாரியை அனுப்பத் திட்டமிட்ட கெஹல்பத்ர: நீதிமன்றில் அதிர்ச்சி

பௌத்த துறவி வேடத்தில் துப்பாக்கிதாரியை அனுப்பத் திட்டமிட்ட கெஹல்பத்ர: நீதிமன்றில் அதிர்ச்சி

தாஜுதின் கொலை

அங்கு அவர் மேலும் தெரிவிக்கையில், அரசாங்கம் ஜனநாயகத்துக்கு எதிரான ஒடுக்குமுறையில் ஈடுபட்டு சர்வாதிகாரமாக செயற்படுவதாக நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச ற்றஞ்சாட்டுகிறார். யார் ஒடுக்குமுறைகளை கொண்டுவந்தது என்று நாங்கள் அவரிடம் கேட்கின்றோம்.

தாஜுதீன், எக்னலிகொட படுகொலையுடன் ராஜபக்ச குடும்பத்துக்கு தொடர்பு : NPP எம்.பி பகிரங்கம் | Rajapaksa Family Is Linked To Attacks On Tajudeen

தற்போது காவல்துறை இராச்சியம் தொடர்பில் நாமல் குறிப்பிடுகிறார். அப்படியென்றால் தாஜுதினை கொலை செய்தது யார்? அது அம்மாவும், நாமலும் என்று முழு நாட்டுக்கும் தெரியும். அதேபோல் பிரகீத் எக்னலிகொடவை படுகொலை செய்தவர்கள் யார்? நாமலும் அவரின் சித்தப்பாவுமே ஆகும்.

அதேபோன்று போத்தல ஜயந்த மற்றும் கீத்நொயாரின் கை, கால்களை உடைத்து அவரை கொல்ல முயற்சித்தது யார்? நாமலும் சித்தப்பாவும் ஆகும். உபாலி தென்னக்கோனின் கை,கால்களை உடைத்து அவரை கொல்ல முயற்சித்தது யார்? நாமல், மகிந்த ராஜபக்‌ச மற்றும் கோட்டாபய ராஜபக்‌ச ஆகியோரே ஆகும்.

நாட்டில் நுரையீரல் புற்றுநோய் பாதிப்பு 50% அதிகரிப்பு

நாட்டில் நுரையீரல் புற்றுநோய் பாதிப்பு 50% அதிகரிப்பு

கட்டுநாயக்கவில் துப்பாக்கி சூடு

ரதுபஸ்வெல, கட்டுநாயக்கவில் துப்பாக்கி சூட்டை நடத்தி கொன்றவர்களும் நாமலும், மகிந்த ராஜபக்‌சவும் மற்றும் கோட்டாபய ராஜபக்‌சவுமே ஆகும்.


முழு நாட்டையும் கொள்ளையடித்த குடும்பம் இது. ராஜபக்சர்கள் பொருளாதார படுகொலையாளிகள் என்று உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. இப்போது எரிபொருள், எரிவாயு வரிசை தொடர்பில் நாமல் ராஜபக்ச புலம்புகிறார். அவ்வாறு எங்கே இருக்கின்றது.

அது சிறையில் இருக்கின்றதா? 2022இற்கு முன்னர் இருந்த நிலைமையை பாருங்கள். அப்போது உலகில் எரிபொருள் நெருக்கடி இருக்கவில்லை. ஆனால் இங்கு எரிபொருள், எரிவாயு வரிசை ஏற்பட்டிருந்தது. அதனை பாருங்கள். இப்போது நாமல் பொய்க்காரராகியுள்ளார்“ என தெரிவித்தார்.

3 புதிய வரிகள் - 7 வரி உயர்வுகள்: ஜனாதிபதிக்கு எதிரணி எம்.பி விடுத்துள்ள சவால்

3 புதிய வரிகள் - 7 வரி உயர்வுகள்: ஜனாதிபதிக்கு எதிரணி எம்.பி விடுத்துள்ள சவால்

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! 


ReeCha
மரண அறிவித்தல்

அளவெட்டி, கொழும்பு, கனடா, Canada

03 Nov, 2026
மரண அறிவித்தல்

கொழும்பு, London, United Kingdom

26 Oct, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

பர்மா, Burma, யாழ்ப்பாணம், கொழும்பு, Minnesota, United States, நியூ யோர்க், United States

05 Nov, 2025
மரண அறிவித்தல்

அல்வாய், உபயகதிர்காமம்

01 Nov, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வைரவபுளியங்குளம், திருநாவற்குளம்

06 Oct, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

தாவடி, கொக்குவில் மேற்கு, கொழும்பு, அமெரிக்கா, United States, கனடா, Canada

09 Nov, 2023
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வவுனியா, வேப்பங்குளம்

02 Nov, 2021
4ம் ஆண்டு நினைவஞ்சலி

சரவணை மேற்கு, நுணாவில், வவுனியா

21 Oct, 2022
6ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டக்கச்சி, St. Gallen, Switzerland

26 Oct, 2022
12ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், Mitcham, United Kingdom

06 Nov, 2014
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், Waltrop, Germany

01 Nov, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 7ம் வட்டாரம், இராமநாதபுரம், மாசார் பளை

05 Nov, 2025
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு 8ம் வட்டாரம், London, United Kingdom

03 Nov, 2024
6ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

ஆனைக்கோட்டை, Guildford, United Kingdom

04 Nov, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம்

05 Nov, 2016
15ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில், kilinochchi

04 Nov, 2011
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், Gossau, Switzerland

14 Nov, 2025
7ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர் வேதரடைப்பு, காரைநகர் மருதடி

24 Oct, 2019
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், கொழும்பு

08 Nov, 2023
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, யாழ்ப்பாணம், யாழ்ப்பாணம்

31 Oct, 2026
மரண அறிவித்தல்

வாதரவத்தை, Leamington Spa, United Kingdom

31 Oct, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, உருத்திரபுரம், திருவையாறு, Cergy-Pontoise, France

03 Nov, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

திருகோணமலை, Zürich, Switzerland

03 Nov, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Brampton, Canada

04 Nov, 2025
மரண அறிவித்தல்

கைதடி, Isle of Wight, United Kingdom

30 Oct, 2026