தினேஷ் ஷாப்டர் மரணம் - விசாரணையில் புதிய திருப்பம்
Sri Lanka
Sri Lankan Peoples
By Kiruththikan
சர்ச்சைக்குரிய வகையில் கொல்லப்பட்டதாகக் கூறப்படும் பிரபல தொழிலதிபர் தினேஷ் ஷாப்டர் இறப்பதற்கு சில வாரங்களுக்கு முன்பு தனது கடைசி உயிலை எழுதியதை காவல்துறையினர் கண்டுபிடித்துள்ளனர்.
கடைசி உயிலின்படி, அவரது குடும்ப உறுப்பினர்கள் அனைவருக்கும் அவரது சொத்தில் பங்கு வழங்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
அந்த கடைசி உயில் தொடர்பான விவரங்கள் தற்போது காவல்துறையினரிடம் இருப்பதாக தெரிவிக்கப்படுகின்றது.
புதிய திசையில் விசாரணை

இதனால் ஷாப்டர் கொலை விசாரணை புதிய திசையில் சென்றுள்ளதாக தெரிய வந்துள்ளது
நினைவுக் குருதியில் தோய்ந்த ஊடக சுதந்திர தினம் 16 மணி நேரம் முன்
உலகமெங்கும் உழைப்பால் தடம் பதிக்கும் ஈழத் தமிழர்கள்…
3 நாட்கள் முன்
6ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி