16 கோடி ஆண்டுகள் பழமையான டைனோசர் கால் தடம் கண்டுபிடிப்பு!
United Kingdom
By pavan
பிரித்தானியாவில் உள்ள யார்க்ஷைர் மாகாணத்தில் கொண்ட பிரம்மாண்ட டைனோசர் கால் தடம் கண்டறியப்பட்டுள்ளது.
இந்த கால் தடம் 3.3 அடி நீளம் இருப்பதாகவும், இது 16 கோடி ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்திருக்க கூடும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அங்குள்ள கடற்கரை பகுதியில் பாறை துண்டின் மீது டைனோசரின் கால் தடம் இருப்பதை ஆய்வாளர்கள் கண்டறிந்துள்ளனர்.
16 கோடி ஆண்டுகள்
இது தொடர்பில் பேசிய தொல்லியல் ஆய்வாளர்கள், கண்டெடுக்கப்பட்டது டைனோசரின் இடது கால் தடம் என்றும், அதன் அளவு 3.3 அடி நீளம் இருப்பதாகவும், இந்த உயிரினம் 16 கோடி ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்திருக்க கூடும் என்றும் தெரிவித்துள்ளர்.
மேலும், கண்டெடுக்கப்பட்ட டைனோசரின் கால்தடம் அருங்காட்சியகத்துக்கு வழங்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
தொண்டைமானாறு ஸ்ரீ செல்வச்சந்நிதி ஆலயம் சப்பறத் திருவிழா

2ம் ஆண்டு நினைவஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி