இலங்கைக்கு நேரடி விமான சேவையை ஆரம்பிக்கும் நாடு

Anura Kumara Dissanayaka Tourism Flight Vietnam
By Thulsi May 08, 2026 07:04 AM GMT
Report

இலங்கைக்கும் வியட்நாமுக்கும் இடையே நேரடி விமானச் சேவை ஆரம்பிக்க உள்ளதாக ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.   

அந்தவகையில், வியட்நாம் எயார்லைன்ஸ் விமான சேவையானது இந்த ஆண்டு ஆரம்பிக்கப்படும் என்றும் ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார்.

இலங்கை வந்துள்ள வியட்நாம் ஜனாதிபதி டோ லாம் உம், ஜனாதிபதி அநுர இணைந்து பங்கேற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போது அநுர இதனை தெரிவித்துள்ளார்.

சிறிலங்கன் ஏர்லைன்ஸ் முன்னாள் CEO கபில சந்திரசேன உயிரிழப்பு: விசாரணையில் வெளியான தகவல்

சிறிலங்கன் ஏர்லைன்ஸ் முன்னாள் CEO கபில சந்திரசேன உயிரிழப்பு: விசாரணையில் வெளியான தகவல்

அமெரிக்க டொலர்

அதேநேரம் இருதரப்பு வர்த்தகம் 2030-ஆம் ஆண்டளவில் 1 பில்லியன் அமெரிக்க டொலர்களை எட்டும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இலங்கைக்கு நேரடி விமான சேவையை ஆரம்பிக்கும் நாடு | Direct Flight Service To Sri Lanka From This Year

அதேநேரம் அனைத்துத் துறைகளிலும் இருநாடுகளினதும் உறவுகளை வலுப்படுத்த வியட்நாம் விரும்புவதாக அந்த நாட்டு ஜனாதிபதி டோ லாம் தெரிவித்துள்ளார்.  

இதேதேவளை சபாநாயகர் தலைமையில் நாடாளுமன்ற நடவடிக்கைகள் தற்போது ஆரம்பமாகியுள்ளன.

இன்று (08) நாடாளுமன்றத்தில் சோசலிச வியட்நாம் குடியரசின் ஜனாதிபதி டோ லாம் விசேட உரையொன்றை நிகழ்த்தவுள்ளமை குறிப்பிடத்தக்கது 

80 கோடி ரூபாய் பொதுப்பணம் கொள்ளை...! நாமல் முன்வைத்துள்ள பகிரங்க குற்றச்சாட்டு

80 கோடி ரூபாய் பொதுப்பணம் கொள்ளை...! நாமல் முன்வைத்துள்ள பகிரங்க குற்றச்சாட்டு

பின்னப்படும் சதிவலை - பதவி விலக தயாராகும் தவெகவின் 108 எம்.எல்.ஏக்கள்..!

பின்னப்படும் சதிவலை - பதவி விலக தயாராகும் தவெகவின் 108 எம்.எல்.ஏக்கள்..!

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...!


ReeCha
17ம் ஆண்டு நினைவஞ்சலி

வண்ணார்பண்ணை, யாழ்ப்பாணம்

19 Jul, 2009
மரண அறிவித்தல்

நயினாதீவு, புங்குடுதீவு, கொழும்பு

13 Jul, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புளியங்கூடல், யாழ்ப்பாணம்

21 Jun, 2026
அகாலமரணம்

Chavakacheri, Ried im Innkreis, Austria

14 Jul, 2026
மரண அறிவித்தல்

வல்வெட்டித்துறை, Lagos, Nigeria, Tooting, United Kingdom

15 Jul, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, பாண்டியன்குளம், பிரித்தானியா, United Kingdom

18 Jul, 2019
மரண அறிவித்தல்

வல்வெட்டித்துறை, New Malden, United Kingdom

10 Jul, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

கோவில்குளம், மன்னார், Ebeltoft, Denmark, Århus, Denmark

14 Jul, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி

உரும்பிராய், கொழும்பு

19 Jul, 2019
2ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, Ilford, United Kingdom

18 Jul, 2024
மரண அறிவித்தல்

தொல்புரம், Frankfurt, Germany, Boston, United States

15 Jul, 2026
மரண அறிவித்தல்

கந்தர்மடம், மாத்தளை, கொழும்பு

15 Jul, 2026
மரண அறிவித்தல்

சங்குவேலி, கொழும்பு, Toronto, Canada

15 Jul, 2026
9ம் ஆண்டு நினைவஞ்சலி

Chavakacheri, வவுனியா

26 Jun, 2017
1ம் ஆண்டு நினைவஞ்சலி

முல்லைத்தீவு, Kettenkamp, Germany

17 Jul, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு கிழக்கு, வவுனியா, திருநாவற்குளம்

17 Jul, 2016
மரண அறிவித்தல்

அனலைதீவு, யாழ்ப்பாணம், கொழும்பு, Markham, Canada

13 Jul, 2026
மரண அறிவித்தல்

சாரையடி, வத்தளை, Riyadh, Saudi Arabia, North York, Canada

14 Jul, 2026
9ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, வட்டக்கச்சி, Toronto, Canada

17 Jul, 2017
மரண அறிவித்தல்

கரம்பொன், யாழ்ப்பாணம், அக்கரைப்பற்று, Scarborough, Canada

13 Jul, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, மானிப்பாய், Toronto, Canada

15 Jul, 2023
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, மானிப்பாய், Duisburg, Germany, London, United Kingdom

10 Jul, 2026