இலங்கைக்கான நேரடி விமானசேவை ஆரம்பம் : அதிகாலைவேளை கட்டுநாயக்காவில் தரையிறங்கிய விமானம்

Bandaranaike International Airport Sri Lanka Turkey
By Jaso Oct 30, 2023 04:16 PM GMT
Report

இலங்கைக்கான நேரடி விமான சேவையை துருக்கி விமான நிறுவனம் இன்று (30) ஆரம்பித்துள்ளது.

இதன்படி துருக்கியின் இஸ்தான்புல்லில் இருந்து இன்று அதிகாலை 5.40 மணி அளவில் TK-730 என்ற விமானம் கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்தது.

261 பயணிகளுடன் வருகை

இந்த விமானத்தின் ஊடாக 261 பயணிகள் இலங்கையை வந்தடைந்ததாகவும் தெரிவிக்கப்படுகின்றது. இந்த விமானம் இஸ்தான்புல்லில் இருந்து இலங்கையை வந்தடைய சுமார் 8 மணித்தியாலங்கள் எடுக்கும் என தெரிவிக்கப்படுகிறது.

இலங்கைக்கான நேரடி விமானசேவை ஆரம்பம் : அதிகாலைவேளை கட்டுநாயக்காவில் தரையிறங்கிய விமானம் | Direct Flights From Turkey Begin

 துருக்கியில் இருந்து திங்கள், செவ்வாய், வியாழன் மற்றும் சனிக்கிழமைகளில் இந்த விமான சேவை நடைபெறும். அடுத்த வருடம் முதல் வாரத்தில் 7 நாட்களுக்கு ஒருமுறை துருக்கி விமானங்கள் கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைய திட்டமிடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இந்தியாவில் தரையிறக்கப்பட்ட இலங்கை விமானங்கள்

இந்தியாவில் தரையிறக்கப்பட்ட இலங்கை விமானங்கள்

மாலைதீவு வழியாக கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு

சுமார் 10 வருடங்களாக துருக்கிய ஏர்லைன்ஸ் மாலைதீவு வழியாக கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு தனது விமானங்களை இயக்கி வந்ததுடன், நேரடி விமான சேவைகள் ஆரம்பிக்கப்பட்டதன் மூலம் துருக்கியில் இருந்து இலங்கைக்கு வரும் பயணிகளின் எண்ணிக்கை மூன்று மடங்கு அதிகரிக்கும் எனவும் தெரிவிக்கப்படுகின்றது.

இலங்கைக்கான நேரடி விமானசேவை ஆரம்பம் : அதிகாலைவேளை கட்டுநாயக்காவில் தரையிறங்கிய விமானம் | Direct Flights From Turkey Begin

இஸ்ரேல் - ஹமாஸ் போரின் எதிரொலி : நெருக்கடியை சந்திக்கப்போகும் இலங்கை

இஸ்ரேல் - ஹமாஸ் போரின் எதிரொலி : நெருக்கடியை சந்திக்கப்போகும் இலங்கை

ReeCha
மரண அறிவித்தல்

கட்டுவன், Southend-on-Sea, United Kingdom

09 Sep, 2026
மரண அறிவித்தல்

சரவணை, கோண்டாவில் மேற்கு

14 Sep, 2026
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, ஆனைக்கோட்டை, Frankfurt, Germany

14 Sep, 2026
மரண அறிவித்தல்

நெல்லியடி, India, Toronto, Canada

16 Sep, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

மயிலிட்டி தெற்கு, உரும்பிராய் தெற்கு

24 Sep, 2020
நன்றி நவிலல்

வளலாய், Scarborough, Canada

16 Aug, 2026
நன்றி நவிலல்
நன்றி நவிலல்

மீசாலை, Toronto, Canada

17 Aug, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் கிழக்கு, Toronto, Canada

11 Oct, 2021
நன்றி நவிலல்

சாவகச்சேரி, Epsom, United Kingdom

18 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சங்கானை, திருநெல்வேலி, Markham, Canada

28 Sep, 2025
11ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்டைதீவு, பரவிப்பஞ்சான்

18 Sep, 2015
மரண அறிவித்தல்

காரைநகர் தங்கோடை, Brampton, Canada

14 Sep, 2026
அகாலமரணம்
மரண அறிவித்தல்

இளவாலை மாரீசன்கூடல், Gennevilliers, France

11 Sep, 2026
36ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி

காங்கேசன்துறை, கனடா, Canada

15 Sep, 2016
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மண்டைதீவு, London, United Kingdom

17 Aug, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

மல்லாகம், யாழ்ப்பாணம், கொழும்புத்துறை, சுண்டுக்குழி, Brampton, Canada

12 Sep, 2026