சிறிலங்காவின் தொல்லியல்துறை இயக்குநர் திடீர் பதவி விலகல்

Vidura Wickramanayaka
By Mohankumar Jun 12, 2023 12:37 PM GMT
Report

சிறிலங்காவின் தொல்லியல் துறை பணிப்பாளர் நாயகம் பேராசிரியர் அனுரா மனதுங்க அந்தப் பதவியில் இருந்து இராஜினாமா செய்துள்ளார்.

அவரது இராஜினாமா கடிதம் அமைச்சின் செயலாளரிடம் கையளிக்கப்பட்டுள்ளதாக பௌத்த கலாசார மற்றும் மத அலுவல்கள் அமைச்சர் விதுர விக்ரமநாயக்க தெரிவித்துள்ளார்.

காரணம்

சிறிலங்காவின் தொல்லியல்துறை இயக்குநர் திடீர் பதவி விலகல் | Director General Of Archeology Resigns

சிறிலங்கா அதிபர் ரணில் விக்ரமசிங்கவிற்கும் தொல்பொருள் திணைக்கள அதிகாரிகளுக்கும் இடையிலான சந்திப்பு கடந்த வாரம் (08) இடம்பெற்று சில நாட்களுக்குள்ளேயே பேராசிரியர் அனுர மனதுங்கவின் பதவி விலகல் அறிவிப்பு வெளிவந்துள்ளது குறிப்பிடத்தக்கது .

வடக்கு மற்றும் கிழக்கில் மரபுரிமைச் சொத்துக்கள் என்ற பெயரில் மேலதிகமாக சுவீகரிக்கப்பட்ட காணிகள் தொடர்பில் அதிபர் ரணில் விக்ரமசிங்க தொல்பொருள் திணைக்கள அதிகாரிகளை விமர்சித்திருந்தார்.

இந்த சந்திப்பில் கலந்துக்கொண்ட தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர்கள், தண்ணிமுறிப்பு, திரியாய் பிரதேசங்கள் உட்பட வடக்கு, கிழக்கு மாகாணத்தில் பொதுமக்களுக்குச் சொந்தமான காணிகளை தொல்பொருள் திணைக்களத்தினால் சுவீகரித்துருப்பது தொடர்பில் சுட்டிக்காட்டினர்.

அதிபர் பணிப்புரை

சிறிலங்காவின் தொல்லியல்துறை இயக்குநர் திடீர் பதவி விலகல் | Director General Of Archeology Resigns

இந்த விடயம் தொடர்பாக, தொல்பொருள் திணைக்கள அதிகாரிகளுக்கு அமைச்சரவைக் கொள்கையை பின்பற்றுமாறும் பொதுமக்களுக்குச் சொந்தமான காணிகளை அபகரிப்பதைத் தவிர்க்குமாறும்  அதிபர் வலியுறுத்தியிருந்தார்.

சிறிலங்காவில் உள்ள புராதன விகாரைகளை பாதுகாக்க வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்திய அதிபர் ரணில் விக்ரமசிங்க, பொதுமக்களுக்கு சொந்தமான காணிகளை சுவீகரிப்பதற்காக பயன்படுத்தப்படும் எல்லைக் கற்களை அகற்றுமாறு தொல்பொருள் திணைக்கள அதிகாரிகளுக்கு பணிப்புரை வழங்கினார்.

ReeCha
9ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, வட்டக்கச்சி, Toronto, Canada

17 Jul, 2017
5ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

கோப்பாய், Montreal, Canada

02 Aug, 2026
மரண அறிவித்தல்

முள்ளியவளை, Soest, Germany

01 Aug, 2026
அகாலமரணம்
5ம் ஆண்டு நினைவஞ்சலி

சரவணை மேற்கு, இணுவில் கிழக்கு

03 Aug, 2021
மரண அறிவித்தல்

புங்குடுதீவு, யாழ்ப்பாணம், கொழும்பு, சென்னை, India, Muscat, Oman

03 Aug, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

நல்லூர், கொழும்பு, Scarborough, Canada

27 Jul, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

இணுவில் கிழக்கு, Langenthal, Switzerland

31 Jul, 2026
நன்றி நவிலல்

யாழ்ப்பாணம், கொழும்பு, Scarborough, Canada

03 Jul, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ். கரவெட்டி, Scarborough, Canada

03 Aug, 2024
14ம் ஆண்டு நினைவஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி
7ம் ஆண்டு நினைவஞ்சலி

உரும்பிராய், Lugano, Switzerland

04 Aug, 2019
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 9ம் வட்டாரம், கனகாம்பிகைக்குளம்

02 Aug, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை 5ம் வட்டாரம், கொட்டாஞ்சேனை, சென்னை, India

03 Aug, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு மேற்கு

03 Aug, 2021
4ம் ஆண்டு நினைவஞ்சலி

சங்கானை, பரிஸ், France, London, United Kingdom

04 Aug, 2022
10ம் ஆண்டு நினைவஞ்சலி

சுழிபுரம், பிரித்தானியா, United Kingdom, மானிப்பாய், கொழும்பு, Uganda

02 Aug, 2016
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, திருவையாறு

03 Aug, 2021
5ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர் கோவளம், வெள்ளவத்தை

02 Aug, 2021
9ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, Wuppertal, Germany

02 Aug, 2017
4ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

மயிலியதனை, நெடுங்கேணி, கம்பர்மலை

01 Aug, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 6ம் வட்டாரம், Biel/Bienne, Switzerland

02 Aug, 2022
மரண அறிவித்தல்

அரியாலை, ஜேர்மனி, Germany

30 Jul, 2026
மரண அறிவித்தல்

மானிப்பாய், Roissy-en-Brie, France

31 Jul, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Koniz, Switzerland

31 Jul, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

மல்லாவி, London, United Kingdom

27 Jul, 2026
மரண அறிவித்தல்

யாழ். அத்தியடி, யாழ்ப்பாணம், London, United Kingdom, மெல்போன், Australia

29 Jul, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கரணவாய் தெற்கு, Scarborough, Canada

30 Jul, 2021
7ம் ஆண்டு நினைவஞ்சலி

உரும்பிராய், கொழும்பு

19 Jul, 2019
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நீர்வேலி வடக்கு, Scarborough, Canada

09 Aug, 2025