வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் சங்கத்துக்கு வெளிநாடொன்றில் கிடைத்த விருது

Missing Persons Eastern Province Northern Province of Sri Lanka South Korea
By Jaso Mar 29, 2026 12:19 PM GMT
Report

இலங்கையில் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள் சங்கம், தென்கொரியாவில் குவாங்ஜூ மனித உரிமை விருது (Gwangju Prize for Human Rights) வழங்கி கௌரவிக்கப்பட்டுள்ளது.

வடக்கு, கிழக்குப் பகுதிகளில், வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட தங்கள் அன்புக்குரியவர்களுக்காக உண்மையையும் நீதியையும் கோரி, அவர்களின் உறவுகள் இரவு பகல் பாராது தொடர்ச்சியாகப் போராடி வருகின்றனர். இந்தத் தொடர் போராட்டத்திற்கு, வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள் சங்கம் தலைமை தாங்கி வருகிறது.

அனைத்துலக குவாங்ஜூ மனித உரிமை விருது

இந்தப் போராட்டத்தின் முக்கியத்துவம், நியாயம் மற்றும் விடாமுயற்சியை அங்கீகரித்து, தென்கொரிய மனித அமைப்பு தனது 2026 ஆம் ஆண்டிற்கான அனைத்துலக குவாங்ஜூ மனித உரிமை விருதுக்கு வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள் சங்கத்தை தேர்ந்தெடுத்துள்ளது.

வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் சங்கத்துக்கு வெளிநாடொன்றில் கிடைத்த விருது | Disappeared Persons Receives Award In South Korea

மூன்று கட்டங்களாக நடத்தப்பட்ட இந்தத் தேர்வு செயல்முறையில், மொத்தம் 17 அமைப்புகள் பரிசீலனைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டன.

வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள் அமைப்பின் செயலாளர் லீலாதேவி ஆனந்தராஜாவும், சங்கத்தின் பிரதிநிதியான மற்றொரு தாயாலும், மார்ச் 11 ஆம் நாள் நடந்த விருது வழங்கும் விழாவில் கலந்து கொள்வதற்காக தென் கொரியாவிற்குப் பயணம் மேற்கொண்டிருந்தனர்.

இலங்கையில் அவசரகால நிலை மேலும் ஒரு மாதத்திற்கு நீடிப்பு

இலங்கையில் அவசரகால நிலை மேலும் ஒரு மாதத்திற்கு நீடிப்பு

போராடும் தாய்மார்களுக்கே இந்த விருது உரியது

அவர்களிடம் வழங்கப்பட்ட விருதுப் பதக்கத்தில், “இருள் ஒருபோதும் ஒளியை வெல்வதில்லை; நீதி மற்றும் அமைதிக்கான தியாகமும் முயற்சியும் என்றும் பிரகாசித்து மேலோங்கும். நீடித்த ஒற்றுமையுடன் நாம் ஒன்றிணைந்து நடப்போம்” என்று பொறிக்கப்பட்டுள்ளது.

வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் சங்கத்துக்கு வெளிநாடொன்றில் கிடைத்த விருது | Disappeared Persons Receives Award In South Korea

இந்த நிகழ்வில் ஏற்புரையாற்றிய லீலாதேவி ஆனந்தராஜா, சுட்டெரிக்கும் வெயிலிலும் கனமழையிலும் தங்கள் மகன்கள் மற்றும் மகள்களின் புகைப்படங்களை ஏந்தியபடி, நினைவுகள் அழிக்கப்படுவதை அனுமதிக்க மறுத்துப் போராடும் தாய்மார்களுக்கே இந்த விருது உரியது என்று குறிப்பிட்டுள்ளார்.

யாழில் இருந்து புறப்பட்ட கடற்படை அதிகாரிகளின் இழிசெயல்! அதிரடியாக கைது

யாழில் இருந்து புறப்பட்ட கடற்படை அதிகாரிகளின் இழிசெயல்! அதிரடியாக கைது

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...!


ReeCha
மரண அறிவித்தல்

நெடுந்தீவு மேற்கு, Jaffna, பாண்டியன்குளம், பிரான்ஸ், France, நோர்வே, Norway, ஜேர்மனி, Germany

29 Sep, 2026
மரண அறிவித்தல்

உரும்பிராய் கிழக்கு, Hayes, United Kingdom

28 Sep, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
8ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Le Bourget, France

01 Oct, 2018
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை கிழக்கு, சுவிஸ், Switzerland, கல்வியங்காடு

11 Oct, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, Toronto, Canada

12 Oct, 2025
மரண அறிவித்தல்

நெடுந்தீவு கிழக்கு, கொழும்பு, பாண்டியன்குளம், Brampton, Canada

26 Sep, 2026
மரண அறிவித்தல்

திருகோணமலை, கிளிநொச்சி, Vitry-sur-Seine, France

31 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
12ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம்

01 Oct, 2014
மரண அறிவித்தல்

கொழும்பு, இளவாலை, Milton Keynes, United Kingdom

23 Sep, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி

காலி, கொழும்பு, திருகோணமலை, Dagenham, United Kingdom

29 Sep, 2019
5ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

அச்சுவேலி, Luzern, Switzerland

30 Sep, 2021
13ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி
40ம் ஆண்டு நினைவஞ்சலி

கொற்றாவத்தை, கீரிமலை

28 Sep, 1986
15ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், London, United Kingdom

28 Sep, 2011
4ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, Toronto, Canada

30 Sep, 2022
மரண அறிவித்தல்

மானிப்பாய், Florida, United States, Southgate, United Kingdom

24 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் மேற்கு, பேராதனை

27 Sep, 2025
7ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், பரிஸ், France

11 Oct, 2019