நாளுக்கு நாள் நாட்டு மக்களுக்கு பேரிடித் தகவல்! வரிசையில் காத்திருக்கும் அவலம்
Colombo
People
SriLanka
Nugegoda
Milk Powder
By Chanakyan
சந்தையில் பால்மாவுக்கு கடும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதோடு சில இடங்களில் அதிக விலைக்கு பால்மா விற்பனை செய்யப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
டொலர் தட்டுப்பாடு காரணமாக சந்தையில் பால்மாவுக்கான தட்டுப்பாடு தொடர்ச்சியாக நிலவி வருகின்றது.
இதன் காரணமாக நுகேகொட மிரிஹானவிலுள்ள உள்ளூர் பால்மா விற்பனை நிலையத்துக்கு எதிரே, மக்கள் நீண்ட வரிசையில் நின்று பால்மா கொள்வனவு செய்துள்ளதாகவும், சிலர் கிடைக்கப்பபெறாமையினால் வாய்த்தர்க்கத்தில் ஈடுபட்டுள்ளதாகவும் கூறப்படுகின்றது.
இது தொடர்பான கூடுதல் தகவல்களுடன் வெளிவருகின்றது இன்றைய முக்கிய செய்திகளின் தொகுப்பு,

31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்