சர்வதேச குற்றவியல் நீதிமன்றில் இலங்கை அரசு...! முன்னெடுக்கப்படும் நடவடிக்கை

Sri Lanka OHCHR Transnational Government of Tamil Eelam
By Raghav Sep 04, 2024 08:26 AM GMT
Report

தமிழினப்படுகொலைக்கு பொறுப்புக்கூறும் வகையில் சிறிலங்காவை அனைத்துலக குற்றவியல் நீதிமன்றில் பாரப்படுத்துதல் தொடர்பான சர்வதே நிபுணர்களின் கருத்தாடல் ஒன்று இடம்பெறவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஜெனீவா, ஐ.நா மனித உரிமைச்சபையின் 51வது கூட்டத் தொடர் தொடங்கிவிருக்கின்ற நிலையிலேயே நாளை (05.09.2024) வியாழக்கிழமை இணையவழியில் குறித்த கலந்துரையாடல் இடம்பெறவுள்ளது.

சாவகச்சேரி வைத்தியசாலை விடுதிக்குள் நுழைந்த விவகாரம்: நீதிமன்றம் பிறப்பித்துள்ள உத்தரவு

சாவகச்சேரி வைத்தியசாலை விடுதிக்குள் நுழைந்த விவகாரம்: நீதிமன்றம் பிறப்பித்துள்ள உத்தரவு

தமிழினப்படுகொலை

இந்த கருத்தாடலில், சர்வதேச வல்லுனரும், சிறிலங்காவை கண்காணிக்கும் பன்னாட்டு குழுவின் (MAP) பொறுப்பாளருமாக இருந்த, ஜெஃப்ரி ராபர்ட்சன் (Geffrey Robertson AC KC) மற்றும் போர்குற்ற விவகாரங்களுக்கு பொறுப்பாக இருந்த அமெரிக்காவின் முன்னாள் தூதுவர் ஸ்டீபன் ராப் (Stephen Rapp), நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் பிரதமர் வி.உருத்திரகுமாரன் (V. Urudhrakumaran), சிறிலங்காவின் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரன் (Sivajnanam Sridharan) ஆகியோர் பங்கெடுக்கவுள்ளனர்.

சர்வதேச குற்றவியல் நீதிமன்றில் இலங்கை அரசு...! முன்னெடுக்கப்படும் நடவடிக்கை | Discussion Transnational Government Of Tamil Eelam

சிறிலங்காவின் ஜனாதிபதி தேர்தலை மையப்படுத்தி, தமிழர் தேசத்தின் நிலைப்பாட்டை அனைத்துலகிற்கு உரத்துரைக்க தமிழ்பொதுவேட்பாளர் நிறுத்தப்பட்டிருக்க, மறுபுறம் நடந்தேறிய தமிழினழிப்படுகொலைக்கு பொறுப்புக்கூற வைக்க சிறிலங்காவை அனைத்துலக குற்றவியில் நீதிமன்றில் பாராப்படுத்த வேண்டும் என்ற கோரிக்கை வலுத்து வருகின்றது.

நியு யோர்க் நேரம் காலை 8 மணி, பிரித்தானிய நேரம் மதியம் 1 மணி, இலங்கை நேரம் மாலை 5:30 மணிக்கு இடம்பெற இருக்கின்ற இக்கருத்தாடலை நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் TGTE.TV வலைக்காட்சியூடாக காணலாம் என அறிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்ததக்கது.

நாட்டின் எதிர்காலத்தைக் கருத்தில் கொண்டு அரச ஊழியர்கள் வாக்களிக்க வேண்டும் : வஜிர அபேவர்தன

நாட்டின் எதிர்காலத்தைக் கருத்தில் கொண்டு அரச ஊழியர்கள் வாக்களிக்க வேண்டும் : வஜிர அபேவர்தன

தமிழரசுக் கட்சியின் தீர்மானம் பாராட்டத்தக்கது: முன்னாள் கிழக்கு மாகாண ஆளுநர் புகழாரம்

தமிழரசுக் கட்சியின் தீர்மானம் பாராட்டத்தக்கது: முன்னாள் கிழக்கு மாகாண ஆளுநர் புகழாரம்

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...!  


ReeCha
4ம் ஆண்டு நினைவஞ்சலி

இளவாலை, வவுனியா, Paris, France

12 Jul, 2022
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 7ம் வட்டாரம், சுண்டுக்குழி

11 Jul, 2026
மரண அறிவித்தல்
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, கொக்குவில் மேற்கு

08 Jul, 2021
மரண அறிவித்தல்

கொட்டாஞ்சேனை, Watford, United Kingdom

07 Jul, 2026
8ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
8ம் ஆண்டு நினைவஞ்சலி

கொம்மந்தறை, கனடா, Canada

12 Jul, 2018
25ம் ஆண்டு நினைவஞ்சலி

வண்ணார்பண்ணை

19 Jun, 2001
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
5ம் ஆண்டு நினைவஞ்சலி

பொலிகண்டி, தெஹிவளை

11 Jul, 2021
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, மானிப்பாய், Duisburg, Germany, London, United Kingdom

10 Jul, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி

ஒட்டுசுட்டான், Milton Keynes, United Kingdom

11 Jul, 2019
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில், Livry-Gargan, France

23 Jun, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

உரும்பிராய், ஊரெழு

12 Jun, 2026
மரண அறிவித்தல்

கொம்மாந்துறை, Wallasey, United Kingdom

10 Jul, 2026
மரண அறிவித்தல்

சுழிபுரம், வெள்ளவத்தை

07 Jul, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நாரந்தனை, வேலணை, Bandarawela, Brampton, Canada

10 Jun, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குளம், Ilford, United Kingdom, பிரித்தானியா, United Kingdom

10 Jul, 2019
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை, வேலணை புளியங்கூடல், Guelph, Canada

10 Jul, 2025
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

காரைநகர், Zürich, Switzerland

02 Jul, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், மல்லாவி, ஆனைப்பந்தி, Toronto, Canada

21 Jul, 2025
14ம் ஆண்டு நினைவஞ்சலி

சரவணை மேற்கு, Scarbrough, Canada

10 Jul, 2012
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கொழும்பு, Chennai, India, London, United Kingdom

10 Jul, 2025
மரண அறிவித்தல்

கொக்குவில் மேற்கு, Toronto, Canada

08 Jul, 2026
15ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, கனடா, Canada

09 Jul, 2011