மனித பாவனைக்கு உதவாத இலவச அரிசி மக்களுக்கு விநியோகம்

Sri Lankan Peoples Sri Lanka Government Rice
By Sumithiran Apr 27, 2024 09:12 AM GMT
Sumithiran

Sumithiran

in சமூகம்
Report

ஹாலிஎல பிரதேச செயலகத்தில் மக்களுக்கு 10 கிலோ அரிசி வழங்கும் அரச வேலைத்திட்டத்தின் கீழ் நேற்று முன்தினம் (25)  விநியோகிக்கப்பட்ட அரிசி, பூச்சி கூடுகளுடன் பாவனைக்கு தகுதியற்ற நிலையில் உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இது தொடர்பில் மக்கள் ஹாலிஎல சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகத்தில் முறைப்பாடு செய்துள்ளனர்.

விசாரணைகள் ஆரம்பம்

இதனை உறுதிப்படுத்திய ஹாலிஎல பொது சுகாதார பரிசோதகர் தனுஜய பிரதீப், இது தொடர்பில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

மனித பாவனைக்கு உதவாத இலவச அரிசி மக்களுக்கு விநியோகம் | Distributed Spoiled Rice

உலகில் முதல் முறையாக நுழைவுக்கட்டணம் வசூலிக்கும் நகரம்

உலகில் முதல் முறையாக நுழைவுக்கட்டணம் வசூலிக்கும் நகரம்

அரிசி விநியோகம் 

அரசாங்கத்தினால் மக்களுக்கு இலவசமாக வழங்கப்படும் அரிசி விநியோகம் ஹாலிஎல பிரதேச செயலாளர் பிரிவில் இடம்பெற்று வருவதாக ஹாலிஎல பிரதேச செயலாளர் டபிள்யூ.எம்.சி.வீரசிங்க தெரிவித்தார்.

மனித பாவனைக்கு உதவாத இலவச அரிசி மக்களுக்கு விநியோகம் | Distributed Spoiled Rice

ஈராக்கில் பிரபல ரிக் ரொக் சமுக ஆர்வலரான பெண் சுட்டுக்கொலை

ஈராக்கில் பிரபல ரிக் ரொக் சமுக ஆர்வலரான பெண் சுட்டுக்கொலை

அண்மையில், பாடசாலை மாணவர்களுக்கு விநியோகிக்கப்படும் உணவுக்கு தகுதியற்ற அரிசியும் கண்டுபிடிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.


செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! 


ReeCha
மரண அறிவித்தல்

 துன்னாலை தெற்கு, துன்னாலை வடக்கு

24 Feb, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

பாவற்குளம், சரவணை, குருமன்காடு

23 Feb, 2021
31ம் நாள் அந்தியேட்டி அழைப்பிதழும் , 8ம் ஆண்டு நினைவஞ்சலியும்
5ம் ஆண்டு நினைவஞ்சலி

இராசாவின் தோட்டம், தெஹிவளை, கொக்குவில்

27 Feb, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

இணுவில் தெற்கு, Northolt, United Kingdom

09 Mar, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

சரவணை மேற்கு, Newmarket, Canada

29 Feb, 2016
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, பல்லவராயன்கட்டு

24 Feb, 2026
மரண அறிவித்தல்

ஏழாலை, Luzern, Switzerland

26 Feb, 2026
மரண அறிவித்தல்

மட்டுவில் தெற்கு, Aubervilliers, France

23 Feb, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு 3ம் வட்டாரம், Brampton, Canada

19 Feb, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்வியங்காடு, Wil, Switzerland

27 Feb, 2021
மரண அறிவித்தல்

வேலணை கிழக்கு, யாழ்ப்பாணம், திருகோணமலை, Markham, Canada

23 Feb, 2026
மரண அறிவித்தல்

நெடுந்தீவு, மானிப்பாய், வளசரவாக்கம், India, பளை, திருநாவற்குளம்

22 Feb, 2026
9ம் ஆண்டு நினைவஞ்சலி

கொழும்பு, பரந்தன்

26 Feb, 2017
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

ஈச்சமோட்டை, உரும்பிராய், சிட்னி, Australia

23 Feb, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை, அளவெட்டி, Scarbrough, Canada

05 Mar, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அரசடி, Zürich, Switzerland, சாவகச்சேரி

21 Feb, 2025