இலங்கையை பிளவுபடுத்துவது உலக தமிழர் பேரவையின் நோக்கமல்ல : சுரேன் சுரேந்திரன் எடுத்துரைப்பு (படங்கள்)

Sri Lankan Tamils Sri Lanka Northern Province of Sri Lanka Buddhism Political Development
By Eunice Ruth Dec 08, 2023 02:58 PM GMT
Report

இலங்கையை பிளவுபடுத்துவது தமது நோக்கமல்ல என பௌத்த மக்களின் உயர்பீடங்களை சேர்ந்த மகாநாயக்க தேரர்களுக்கு உலக தமிழர் பேரவை எடுத்துரைத்துள்ளது.

வடக்கை மாத்திரமின்றி முழு இலங்கையையும் அபிவிருத்தி செய்வதற்கு ஆதரவளிப்பதே உலக தமிழர் பேரவையின் நோக்கமென அதன் பேச்சாளர் சுரேன் சுரேந்திரன் தெரிவித்துள்ளார்.

இதற்கமைய, வெளிநாடுகளில் இருந்து இலங்கைக்கு முதலீடுகளை கொண்டு வர திட்டமிட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

அரசியல் நிலைத்தன்மை

எனினும், இந்த நடவடிக்கையை மேற்கொள்வதற்கு முன்னதாக இலங்கையில் அரசியல் நிலைத்தன்மையை ஏற்படுத்த வேண்டுமென சுரேன் சுரேந்திரன் வலியுறுத்தியுள்ளார்.

இலங்கையை பிளவுபடுத்துவது உலக தமிழர் பேரவையின் நோக்கமல்ல : சுரேன் சுரேந்திரன் எடுத்துரைப்பு (படங்கள்) | Dividing Sri Lanka Is Not Global Tamil Forums Aim

வட்டுக்கோட்டை இளைஞன் படுகொலை: நீதிமன்றில் அடையாள அணிவகுப்பு!

வட்டுக்கோட்டை இளைஞன் படுகொலை: நீதிமன்றில் அடையாள அணிவகுப்பு!

இலங்கையில் இதுவரை தீர்க்கப்படாத தேசிய பிரச்சனைகளுக்கு தீர்வு காண்பதற்காக தேசிய உரையாடலொன்று நடத்தப்பட வேண்டுமெனவும் இதற்கு அனைத்து தரப்பினரும் ஒத்துழைக்க வேண்டுமெனவும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார். 

இந்திய மீனவர்களுக்கான அனுமதிப்பத்திர முறை குறித்து இலங்கையின் நிலைப்பாடு

இந்திய மீனவர்களுக்கான அனுமதிப்பத்திர முறை குறித்து இலங்கையின் நிலைப்பாடு

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...!        
GalleryGalleryGallery
ReeCha
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

காங்கேசன்துறை, Pforzheim, Germany

21 Mar, 2026
மரண அறிவித்தல்

வண்ணார்பண்ணை, Kachcheri, மானிப்பாய், சென்னை, India, Brampton, Canada

19 Mar, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

வல்வெட்டித்துறை, London, United Kingdom, Brampton, Canada

16 Mar, 2026
22ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்டைதீவு, சாவகச்சேரி

25 Mar, 2004
நன்றி நவிலல்

உரும்பிராய் வடக்கு, Krefeld, Germany

23 Feb, 2026
மரண அறிவித்தல்

வேலணை, Birmingham, United Kingdom

09 Mar, 2026
மரண அறிவித்தல்

ஆனைக்கோட்டை, யாழ்ப்பாணம், தெல்லிப்பழை வீமன்காமம், வவுனியா, கொழும்பு, Toronto, Canada, Ottawa, Canada

19 Mar, 2026
மரண அறிவித்தல்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

Vasavilan, Rüdtligen-Alchenflüh, Switzerland

19 Feb, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

பூந்தோட்டம், Wembley, United Kingdom

23 Mar, 2021
மரண அறிவித்தல்

கொடிகாமம், Hanau, Germany

14 Mar, 2026
மரண அறிவித்தல்

வட்டுக்கோட்டை, London, United Kingdom

16 Mar, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கரம்பொன், சில்லாலை, Saint-Ouen, France

22 Mar, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நீர்வேலி வடக்கு, Wuppertal, Germany

22 Mar, 2025
14ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

புங்குடுதீவு, Toronto, Canada

21 Mar, 2026
மரண அறிவித்தல்

முல்லைத்தீவு, Scarborough, Canada

20 Mar, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், வண்ணார்பண்ணை

23 Mar, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி
7ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்வியங்காடு, Scarborough, Canada

21 Mar, 2019
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நயினாதீவு 5ம் வட்டாரம், Toronto, Canada

31 Mar, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மானிப்பாய், கொக்குவில், மட்டக்களப்பு, அண்ணா நகர், India, London, United Kingdom

27 Mar, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், Toronto, Canada

20 Mar, 2022
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நெடுந்தீவு, மானிப்பாய், வளசரவாக்கம், India, பளை, திருநாவற்குளம்

22 Feb, 2026
மரண அறிவித்தல்

கொக்குவில், London, United Kingdom

18 Mar, 2026
12ம் ஆண்டு நினைவஞ்சலி

முள்ளியான், Oberbuchsiten, Switzerland

20 Mar, 2014
மரண அறிவித்தல்

கோண்டாவில் மேற்கு, Frankfurt, Germany, Wiesbaden, Germany

12 Mar, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 5ம் வட்டாரம், Saarbrücken, Germany

15 Mar, 2026
மரண அறிவித்தல்

பெரியகல்லாறு, Münster, Germany

13 Mar, 2026
மரண அறிவித்தல்

மாதகல், London, United Kingdom

15 Mar, 2026