விஜயகாந்த் உருவத்தை பச்சை குத்திய பிரேமலதா...!

Vijayan Viral Video India DMDK
By Eunice Ruth Feb 05, 2024 04:45 PM GMT
Report

மறைந்த தென்னிந்திய நடிகரும் தே.மு.தி.க. தலைவருமான விஜயகாந்தின் மனைவி, பிரேமலதா விஜயகாந்த் தனது கணவரின் உருவத்தை கையில் பச்சை குத்திக் கொண்டுள்ளார்.

இந்த காணொளி சமூக வலையத்தளங்களில் அனைவராலும் பகிரப்பட்டு வருகின்றது. பிரேமலதாவின் இந்த உணர்ச்சி பூர்வமான செயல், அனைவரையும் கண்கலங்க வைத்துள்ளது.

விஜயகாந்தின் மறைவு

தே.மு.தி.க. தலைவரும், நடிகருமான விஜயகாந்த் கடந்த டிசம்பர் மாதம் 28 ஆம் திகதி உயிரிழந்தார்.

vijayakanth death dmdk

சர்வதேச மாணவர்களுக்கு கட்டுப்பாடு விதித்த கனடா!

சர்வதேச மாணவர்களுக்கு கட்டுப்பாடு விதித்த கனடா!

அவரது உடல் சென்னை கோயம்பேட்டில் உள்ள தே.மு.தி.க அலுவலக வளாகத்தில் அடக்கம் செய்யப்பட்டது.

தற்போது, அவரது நினைவிடத்திற்கு திரையுலக பிரபலங்கள், அரசியல் கட்சி தலைவர்கள் மற்றும் பொதுமக்கள் என ஏராளமானோர் தினமும் வந்து அஞ்சலி செலுத்தி செல்கின்றனர்.

பிரேமலதாவின் செயல்

இந்த நிலையில், பிரேமலதா தனது வலது கையில், விஜயகாந்த் சிரித்த முகத்துடன் இருக்கும் உருவத்தை பச்சை குத்திக் கொண்டுள்ளார்.

தமிழினத்தின் இனவழிப்பு : பிரித்தானிய மன்னரிடம் கையளிக்கப்பட்ட கடிதம்

தமிழினத்தின் இனவழிப்பு : பிரித்தானிய மன்னரிடம் கையளிக்கப்பட்ட கடிதம்

இதையடுத்து, விஜயகாந்த் மீது பிரேமலதா கொண்டுள்ள அன்பை வெளிக்காட்டும் முகமாக குறித்த நடவடிக்கையை அவர் மேற்கொண்டுள்ளதாக ரசிகர்கள் கருத்து தெரிவித்து, பச்சை குத்தும் காணொளியை தங்கள் சமூக ஊடகங்களில் பகிர்ந்து வருகின்றனர்.

இதேவேளை, தனது கணவர் விஜயகாந்த் என்றும் மறையாமல் தன்னுடன் வாழ்ந்து வருவதாக பிரேமலதா விஜயகாந்த் ஏற்கனவே தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது. 

சனத் நிஷாந்தவின் சாரதிக்கு பிணை...!

சனத் நிஷாந்தவின் சாரதிக்கு பிணை...!

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! 
GalleryGalleryGalleryGalleryGallery
ReeCha
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 9ம் வட்டாரம், புங்குடுதீவு 12ம் வட்டாரம், கொழும்பு

29 Sep, 2026
மரண அறிவித்தல்

நெடுந்தீவு கிழக்கு, கொழும்பு, பாண்டியன்குளம், Brampton, Canada

26 Sep, 2026
மரண அறிவித்தல்

மானிப்பாய், Florida, United States, Southgate, United Kingdom

24 Sep, 2026
மரண அறிவித்தல்

எழுதுமட்டுவாழ், கொழும்பு, London, United Kingdom

23 Sep, 2026
நன்றி நவிலல்

கம்பர்மலை, யாழ் ஊரெழு மேற்கு, Jaffna, Scarborough, Canada

31 Aug, 2026
மரண அறிவித்தல்

புலோலி கிழக்கு, Villeneuve-Saint-Georges, France

30 Sep, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

கொழும்பு, இளவாலை, Milton Keynes, United Kingdom

23 Sep, 2026
மரண அறிவித்தல்

திருகோணமலை, கிளிநொச்சி, Vitry-sur-Seine, France

31 Aug, 2026
மரண அறிவித்தல்

கலட்டி, வதிரி

01 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 5ம் வட்டாரம், Berlin, Germany

02 Oct, 2024
மரண அறிவித்தல்

கரம்பன், கொழும்பு

02 Oct, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கண்டி, Flekkefjord, Norway

03 Oct, 2025
மரண அறிவித்தல்

கொழும்பு, கல்வியங்காடு, Scarborough, Canada

30 Sep, 2026
மரண அறிவித்தல்

குஞ்சுப்பரந்தன், கிளிநொச்சி, Brampton, Canada

01 Oct, 2026
மரண அறிவித்தல்

நெடுந்தீவு மேற்கு, Jaffna, பாண்டியன்குளம், பிரான்ஸ், France, நோர்வே, Norway, ஜேர்மனி, Germany

29 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, Toronto, Canada

12 Oct, 2025
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
8ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Le Bourget, France

01 Oct, 2018
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை கிழக்கு, சுவிஸ், Switzerland, கல்வியங்காடு

11 Oct, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி
12ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம்

01 Oct, 2014
7ம் ஆண்டு நினைவஞ்சலி

காலி, கொழும்பு, திருகோணமலை, Dagenham, United Kingdom

29 Sep, 2019
5ம் ஆண்டு நினைவஞ்சலி
13ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

அச்சுவேலி, Luzern, Switzerland

30 Sep, 2021
15ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், London, United Kingdom

28 Sep, 2011
4ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, Toronto, Canada

30 Sep, 2022