இவரைத் தெரியுமா...! பொதுமக்களிடம் உதவி கோரும் காவல்துறை

Sri Lanka Police Sri Lankan Peoples Crime
By Sumithiran Nov 04, 2023 05:38 PM GMT
Report

வாடகைக்கு பெற்ற வெகன் ஆர் ரக கார் ஒன்றை சூட்சுமமாக கடத்திச் சென்றமை தொடர்பில் தேடப்பட்டு வரும் சந்தேகநபர் ஒருவரை கைது செய்ய உதவுமாறு காவல்துறையினர் பொதுமக்களிடம் உதவி கோரியுள்ளனர்.

இரண்டு சந்தேகநபர்கள் கடந்த ஓகஸ்ட் 05ஆம் திகதி கடவத்தை அதிவேக வீதியின் நுழைவாயிலிலிருந்து புளத்சிங்கள நோக்கி செல்வதற்காக வாடகைக்கு பெற்ற குறித்த காரை பெற்றுள்ளனர்.

சாரதிக்கு மயக்க மருந்து கொடுத்து கார் கொள்ளை

புளத்சிங்கள காவல்துறை பிரிவுக்குட்பட்ட களுவரஹேன பகுதிக்குச் சென்று, சாரதி போதையாவதற்காக பானம் ஒன்றை வழங்கி, காரை கொள்ளையடித்துச் சென்றுள்ளமை தொடர்பில் காவல்துறையினர் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

இவரைத் தெரியுமா...! பொதுமக்களிடம் உதவி கோரும் காவல்துறை | Do You Know Him Police Appeals To The Public

ரஷ்யாவிற்கு ஏற்பட்ட நிலையே அமெரிக்காவிற்கும் : ஹமாஸ் எதிர்வு கூறல்

ரஷ்யாவிற்கு ஏற்பட்ட நிலையே அமெரிக்காவிற்கும் : ஹமாஸ் எதிர்வு கூறல்

ஏதேனும் தகவல்கள் தெரிந்தால்

மேற்படி குற்றத்துடன் தொடர்புடைய சந்தேகநபர்களை கைது செய்வதற்கு பொதுமக்களின் உதவியை நாடியுள்ள காவல்துறையினர், CCTV காட்சிகளில் இருந்து எடுக்கப்பட்ட புகைப்படம் மற்றும் கொள்ளைச் சம்பவத்துடன் தொடர்பான சந்தேக நபரின் வரையப்பட்ட ஓவியத்தை வெளியிட்டுள்ளனர்.

இவரைத் தெரியுமா...! பொதுமக்களிடம் உதவி கோரும் காவல்துறை | Do You Know Him Police Appeals To The Public

சந்தேகநபர் தொடர்பில் ஏதேனும் தகவல்கள் தெரிந்தால் கீழே குறிப்பிடப்பட்டுள்ள தொலைபேசி இலக்கங்களுக்கு அறிவிக்குமாறு காவல்துறையினர் பொதுமக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இந்திய சீன பலப்பரீட்சையில் அழிவது ஈழத்தமிழினமே! ஆக்கிரமிப்பு நகர்வால் சிக்கல்

இந்திய சீன பலப்பரீட்சையில் அழிவது ஈழத்தமிழினமே! ஆக்கிரமிப்பு நகர்வால் சிக்கல்

பணிப்பாளர்/ கொழும்பு குற்றப் பிரிவு :- 0718591733 நிலைய பொறுப்பதிகாரி/ கொழும்பு குற்றப் பிரிவு : 0718591735 நிலைய பொறுப்பதிகாரி/ ஒழுங்கமைக்கப்பட்ட குற்ற விசாரணைப் பிரிவு : 0718596510

ReeCha
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், மிருசுவில், Toronto, Canada

01 Jul, 2025
14ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 12ம் வட்டாரம், கொழும்பு, கனடா, Canada

29 Jun, 2012
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 1ம் வட்டாரம், வேலணை சோளாவத்தை, London, United Kingdom

27 Jun, 2026
மரண அறிவித்தல்

யாழ் பருத்தித்துறை வராத்துப்பளை, Jaffna, புற்றளை

25 Jun, 2026
நன்றி நவிலல்

நெல்லியடி, London, United Kingdom, Melbourne, Australia

30 May, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை, Noisiel, France

29 Jun, 2021
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, Montreal, Canada, நியூ யோர்க், United States

25 Jun, 2026
மரண அறிவித்தல்
11ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், மன்னார், கண்டி

03 Jul, 2015
4ம் ஆண்டு நினைவஞ்சலி

Toronto, Canada, North York, Canada

13 Jul, 2022
10ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி

மானிப்பாய் மேற்கு, சுன்னாகம்

29 Jun, 2016
4ம் ஆண்டு நினைவஞ்சலி

துணுக்காய், புத்தூர், பேர்ண், Switzerland

14 Jul, 2022
மரண அறிவித்தல்

அல்வாய் வடக்கு, Oshawa, Canada

21 Jun, 2026
மரண அறிவித்தல்

குரும்பசிட்டி, Zürich, Switzerland

24 Jun, 2026
15ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி கிழக்கு, சிட்னி, Australia, கொழும்பு

28 Jun, 2011
மரண அறிவித்தல்

சண்டிலிப்பாய், Vaughan, Canada

24 Jun, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 5ம் வட்டாரம், ஆறுகால்மடம், பிரான்ஸ், France

24 Jun, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

சிறுப்பிட்டி, Edgware, United Kingdom

27 May, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை, உருத்திரபுரம், Montreal, Canada

30 Jun, 2021
மரண அறிவித்தல்

ஊர்காவற்றுறை, Villeneuve-Saint-Georges, France

20 Jun, 2026