இவரைத் தெரியுமா..! பொதுமக்களின் உதவியை நாடும் காவல்துறை

Supreme Court of Sri Lanka Crime Branch Criminal Investigation Department Crime
By Sumithiran Nov 06, 2023 03:23 PM GMT
Report

போலி நாணயத்தாள் தொடர்பான வழக்கில் பொய்யான தகவல்களை அளித்து மறைந்து வாழும் மேற்படி பெண் தொடர்பில் அறிந்தவர்கள் தகவல் வழங்குமாறு காவல்துறையினர் பொதுமக்களுக்கு அறிவித்துள்ளனர்.

மேற்படி வழக்கிவ் உயர்நீதிமன்றால் பிடியாணை பிறப்பிக்கப்பட்ட நிலையில் நீதிமன்றில் முன்னிலையாகுவதை தவிர்த்து குறித்த பெண் மறைந்து வாழ்வதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.

பொய்யான தகவல்

தேசிய அடையாள அட்டை இலக்கம் (696641439) தம்பே சிமிகொட பிரதேசத்தில் வசிக்கும் கும்பலாத்தர ஆராச்சிகே கீதானி தம்மிகா (54) என்ற சந்தேக நபர், ஸ்ரீயலதா சில்வா என்ற போலியான பெயரில் 211 கத்ததர நாகொட வீதியில் (தேசிய அடையாள அட்டை இலக்கம் 718262925) வசிப்பதாக காவல்துறையினருக்கு பொய்யான தகவலை வழங்கியுள்ளார்.

இவரைத் தெரியுமா..! பொதுமக்களின் உதவியை நாடும் காவல்துறை | Do You Know Him Police Seeking The Public S Help

முல்லைத்தீவில் கடத்தப்பட்டாரா மாணவி..!

முல்லைத்தீவில் கடத்தப்பட்டாரா மாணவி..!

தகவல் தெரிந்தவர்கள்

மேற்படி புகைப்படத்தில் உள்ள சந்தேக நபர் தொடர்பில் ஏதேனும் தகவல் தெரிந்தால், போலி நாணயப் பணியகத்தின் பொது தொலைபேசி இலக்கமான 0112-326670 க்கு அல்லது 0718-594901 தெரிவிக்குமாறு காவல்துறை தலைமையகம் அறிவித்துள்ளது.

இவரைத் தெரியுமா..! பொதுமக்களின் உதவியை நாடும் காவல்துறை | Do You Know Him Police Seeking The Public S Help

ஜனக ரத்நாயக்கவுக்கு கொலை மிரட்டல் : மேலும் இருவர் கைது

ஜனக ரத்நாயக்கவுக்கு கொலை மிரட்டல் : மேலும் இருவர் கைது

ReeCha
மரண அறிவித்தல்

குரும்பசிட்டி, Zürich, Switzerland

24 Jun, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், மிருசுவில், Toronto, Canada

01 Jul, 2025
14ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 12ம் வட்டாரம், கொழும்பு, கனடா, Canada

29 Jun, 2012
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 1ம் வட்டாரம், வேலணை சோளாவத்தை, London, United Kingdom

27 Jun, 2026
மரண அறிவித்தல்

யாழ் பருத்தித்துறை வராத்துப்பளை, Jaffna, புற்றளை

25 Jun, 2026
நன்றி நவிலல்

நெல்லியடி, London, United Kingdom, Melbourne, Australia

30 May, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை, Noisiel, France

29 Jun, 2021
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, Montreal, Canada, நியூ யோர்க், United States

25 Jun, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், மன்னார், கண்டி

03 Jul, 2015
மரண அறிவித்தல்
4ம் ஆண்டு நினைவஞ்சலி

Toronto, Canada, North York, Canada

13 Jul, 2022
10ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி

மானிப்பாய் மேற்கு, சுன்னாகம்

29 Jun, 2016
4ம் ஆண்டு நினைவஞ்சலி

துணுக்காய், புத்தூர், பேர்ண், Switzerland

14 Jul, 2022
மரண அறிவித்தல்

அல்வாய் வடக்கு, Oshawa, Canada

21 Jun, 2026
15ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி கிழக்கு, சிட்னி, Australia, கொழும்பு

28 Jun, 2011
மரண அறிவித்தல்

சண்டிலிப்பாய், Vaughan, Canada

24 Jun, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 5ம் வட்டாரம், ஆறுகால்மடம், பிரான்ஸ், France

24 Jun, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

சிறுப்பிட்டி, Edgware, United Kingdom

27 May, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை, உருத்திரபுரம், Montreal, Canada

30 Jun, 2021
மரண அறிவித்தல்

ஊர்காவற்றுறை, Villeneuve-Saint-Georges, France

20 Jun, 2026