முல்லைத்தீவில் கடத்தப்பட்டாரா மாணவி..!

Sri Lanka Police Mullaitivu Sri Lanka Police Investigation
By Sumithiran Nov 06, 2023 04:56 PM GMT
Sumithiran

Sumithiran

in சமூகம்
Report

முல்லைத்தீவில் பாடசாலைக்கு சென்ற 15 வயதே ஆன மாணவி காணாமற்போயுள்ள நிலையில் அவர் கடத்தப்பட்டிருக்கலாம் என காவல்துறையினர் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.

முல்லைத்தீவு, மாங்குளம் காவல்துறை பிரிவுக்குட்பட்ட கிழவன்குளம் பகுதியில் இருந்து கடந்த முதலாம் திகதி பாடசாலைக்கு சென்ற 15 வயதுடைய மாணவியே காணாமல் போயுள்ளதாக அவரது அவரது தாயாரால் மாங்குளம் காவல் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

தகவல்கள் எதுவும் கிடைக்கவில்லை

இதுவரை குறித்த மாணவியான தமது மகள் தொடர்பான தகவல்கள் எதுவும் தமக்கு கிடைக்கவில்லை என சிறுமியின் தாயார் தெரிவித்துள்ளார்.

முல்லைத்தீவில் கடத்தப்பட்டாரா மாணவி..! | Was The Student Abducted In Mullaitivu

கைது செய்யப்பட்ட யாழ் - கிழக்குப் பல்கலைக்கழக மாணவர்கள் பிணையில் விடுதலை (புதிய இணைப்பு)

கைது செய்யப்பட்ட யாழ் - கிழக்குப் பல்கலைக்கழக மாணவர்கள் பிணையில் விடுதலை (புதிய இணைப்பு)

தென்பகுதியிலிருந்து வந்தவர் கடத்தல்

இதனிடையே தென்பகுதியில் இருந்து குறித்த பிரதேசத்திற்கு வேலைக்காக வந்து தங்கியிருந்த ஒருவரே மேற்படி சிறுமியை கடத்திச் சென்றுள்ளதாகவும் அவரைக் கைது செய்வதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாகவும் மாங்குளம் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

முல்லைத்தீவில் கடத்தப்பட்டாரா மாணவி..! | Was The Student Abducted In Mullaitivu

யாழில் தீ பந்தங்களுடன் பரபரப்பை ஏற்படுத்திய மக்கள்: தமிழ் பெண்ணின் சாபத்திற்குள்ளான தென்னிலங்கை

யாழில் தீ பந்தங்களுடன் பரபரப்பை ஏற்படுத்திய மக்கள்: தமிழ் பெண்ணின் சாபத்திற்குள்ளான தென்னிலங்கை

ReeCha
மரண அறிவித்தல்

 துன்னாலை தெற்கு, துன்னாலை வடக்கு

24 Feb, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

பாவற்குளம், சரவணை, குருமன்காடு

23 Feb, 2021
31ம் நாள் அந்தியேட்டி அழைப்பிதழும் , 8ம் ஆண்டு நினைவஞ்சலியும்
5ம் ஆண்டு நினைவஞ்சலி

இராசாவின் தோட்டம், தெஹிவளை, கொக்குவில்

27 Feb, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

இணுவில் தெற்கு, Northolt, United Kingdom

09 Mar, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

சரவணை மேற்கு, Newmarket, Canada

29 Feb, 2016
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, பல்லவராயன்கட்டு

24 Feb, 2026
மரண அறிவித்தல்

ஏழாலை, Luzern, Switzerland

26 Feb, 2026
மரண அறிவித்தல்

மட்டுவில் தெற்கு, Aubervilliers, France

23 Feb, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு 3ம் வட்டாரம், Brampton, Canada

19 Feb, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்வியங்காடு, Wil, Switzerland

27 Feb, 2021
மரண அறிவித்தல்

வேலணை கிழக்கு, யாழ்ப்பாணம், திருகோணமலை, Markham, Canada

23 Feb, 2026
மரண அறிவித்தல்

நெடுந்தீவு, மானிப்பாய், வளசரவாக்கம், India, பளை, திருநாவற்குளம்

22 Feb, 2026
9ம் ஆண்டு நினைவஞ்சலி

கொழும்பு, பரந்தன்

26 Feb, 2017
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

ஈச்சமோட்டை, உரும்பிராய், சிட்னி, Australia

23 Feb, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை, அளவெட்டி, Scarbrough, Canada

05 Mar, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அரசடி, Zürich, Switzerland, சாவகச்சேரி

21 Feb, 2025