இந்தப்பெண்ணை தெரியுமா - பொதுமக்களிடம் உதவி கோரும் காவல்துறை
Sri Lanka Police
Colombo
Accident
Death
By Sumithiran
கொள்ளுப்பிட்டியில் இடம்பெற்ற கார் விபத்தை அடுத்து காரில் பயணித்த பெண்ணை கொடூரமாக தாக்கிய சம்பவத்துடன் தொடர்புடைய பெண் சந்தேகநபரை கைது செய்வதற்கு பொதுமக்களின் உதவியை காவல்துறையினர் கோரியுள்ளனர்.
குறித்த சந்தேக நபர் தொடர்பில் தகவல் தெரிந்தால் கொழும்பு தெற்கு உதவி காவல்துறை அத்தியட்சகருக்கு 0718 59 15 78 அல்லது கொள்ளுப்பிட்டி காவல் நிலைய பொறுப்பதிகாரிக்கு 0718 59 15 79 அறிவிக்குமாறு காவல்துறையினர் பொதுமக்களை கேட்டுக்கொண்டுள்ளனர்.
காரில் பயணித்த பெண்மீது தாக்குதல்
கொழும்பு கொள்ளுப்பிட்டியில் கடந்த சனிக்கிழமை (10) இடம்பெற்ற விபத்தில் முச்சக்கரவண்டி சாரதி உயிரிழந்தார்.
இதன்போது காரில் பயணித்த இருவரில் பெண் ஒருவர் விபத்தை நேரில் கண்டவர்களால் தாக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.


ஹரிணி ஜேவிபிக்கு எதிராக கிளர்ச்சி செய்வாரா? 1 நாள் முன்

திருநர்கள் மதிக்கப்பட வேண்டிய முறை இதுவே..!
2 நாட்கள் முன்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்