புலிகளின் உளவுத்துறையின் அடிப்படையில் முன்னாள் கடற்படை தளபதி கைது : இப்படி கூறுகிறார் நாமல்

Namal Rajapaksa Ministry of justice Sri lanka NPP Government
By Sumithiran Aug 19, 2025 06:30 PM GMT
Report

விடுதலைப் புலிகளின் உளவுத்துறையின் அடிப்படையில் முன்னாள் கடற்படைத் தளபதி கைதுசெய்யப்பட்டதாக சிறிலங்கா பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

அத்துடன் வடக்கு மற்றும் கிழக்கில் நடந்த ஹர்த்தாலின் போது அரசாங்கம் தனது சொந்தக் கொள்கைகளுக்கு எதிராகச் செயல்பட்டதாகவும் நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச குற்றம்சாட்டியுள்ளார்.

இது தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில்,

நீதித்துறையை சுயாதீனமாக செயற்பட அனுமதிக்கவேண்டும்

நீதித்துறையை சுயாதீனமாக செயற்பட அனுமதிக்கவேண்டும்.நாடாளுமன்றத்தில் முன்னணியில் உள்ள ஆளும் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்களுடன் தொடர்புடைய வழக்குகளை விசாரிக்கும் நீதிபதிகள் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

புலிகளின் உளவுத்துறையின் அடிப்படையில் முன்னாள் கடற்படை தளபதி கைது : இப்படி கூறுகிறார் நாமல் | Former Navy Commander Arrested Ltte Intelligence

குறிப்பிட்ட வழக்கு மற்றும் சம்பந்தப்பட்ட நபர் பற்றி முழு நாட்டிற்கும் தெரியும் என்று கூறிய அவர் நீதிபதிகளின் நியமனங்கள் மற்றும் இடமாற்றங்களை அரசியலாக்குவதைத் தவிர்க்குமாறு அரசாங்கத்தை வலியுறுத்தினார்.

ரணிலுக்கு சி.ஐ.டியிடமிருந்து பறந்த அவசர அழைப்பு

ரணிலுக்கு சி.ஐ.டியிடமிருந்து பறந்த அவசர அழைப்பு

 நீதிபதிகளின் இடமாற்றத்தில் அரசியல்

“நீதிபதிகளின் இடமாற்றத்தில் அரசியலைக் கொண்டு வர வேண்டாம். காவல் துறை அரசியல்மயமாக்கப்பட்டது. இராணுவத்தை அரசியல்மயமாக்க முயற்சிகள் நடக்கின்றன எனவும் அவர் மேலும் குறிப்பிட்டார்.

புலிகளின் உளவுத்துறையின் அடிப்படையில் முன்னாள் கடற்படை தளபதி கைது : இப்படி கூறுகிறார் நாமல் | Former Navy Commander Arrested Ltte Intelligence

சஷீந்திர ராஜபக்சவுக்கு மீண்டும் விளக்கமறியல்

சஷீந்திர ராஜபக்சவுக்கு மீண்டும் விளக்கமறியல்

  செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! 



ReeCha
மரண அறிவித்தல்

கொக்குவில் மேற்கு, Ontario, Canada

08 Apr, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 12ம் வட்டாரம், முரசுமோட்டை, Brampton, Canada

08 Apr, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 12ம் வட்டாரம், Mississauga, Canada

12 Apr, 2025
மரண அறிவித்தல்

கோப்பாய் மத்தி

12 Apr, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

சுருவில், Zürich, Switzerland

13 Apr, 2024
10ம் ஆண்டு நினைவஞ்சலி

மீசாலை, London, United Kingdom

12 Apr, 2016
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை 3ம் வட்டாரம், Drancy, France

03 Apr, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வரணி, சாவகச்சேரி, London, United Kingdom, சுவிஸ், Switzerland

12 Apr, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் மேற்கு, மட்டக்களப்பு, கொழும்பு, நெடுங்கேணி, Harrow, United Kingdom

13 Apr, 2025
20ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

குப்பிளான், தெஹிவளை

10 Apr, 2026
மரண அறிவித்தல்

உரும்பிராய் வடக்கு, London, United Kingdom, கொழும்பு

09 Apr, 2026
மரண அறிவித்தல்

அச்சுவேலி, சூரிச், Switzerland

09 Apr, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி
6ம் ஆண்டு நினைவஞ்சலி

ஈச்சமோட்டை, பிரான்ஸ், France

12 Apr, 2020
10ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 11ம் வட்டாரம், புங்குடுதீவு 10ம் வட்டாரம், சுவிஸ், Switzerland, கொழும்பு

12 Mar, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

சுழிபுரம் வடக்கு, Paris, France

12 Apr, 2024
மரண அறிவித்தல்

கட்டுவன், Neuss, Germany, Mönchengladbach, Germany

05 Apr, 2026
மரண அறிவித்தல்

கொழும்பு, சூரிச், Switzerland

26 Mar, 2026
41ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு, முத்தையன்கட்டு, வட்டக்கச்சி இராமநாதபுரம்

02 Mar, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நயினாதீவு 7ம் வட்டாரம், கொக்குவில்

14 Mar, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

சிறுப்பிட்டி, Montreal, Canada

09 Apr, 2020
31ம் நாள் நினைவஞ்சலி

Kuala Lumpur, Malaysia, நாரந்தனை, Grevenbroich, Germany

10 Mar, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

தொல்புரம், Luton, United Kingdom

09 Apr, 2016
மரண அறிவித்தல்

கரவெட்டி, கொழும்பு, London, United Kingdom

06 Apr, 2026