வைத்தியர் அர்ச்சுனா வெற்றி! திகைத்து நிற்கும் அரசியல்வாதிகள்!

Jaffna Doctors General Election 2024
By Independent Writer Nov 14, 2024 11:22 PM GMT
Report

யாழில் போட்டியிட்ட வைத்தியர் அர்ச்சுனா ஒரு ஆசனத்தைப் பெறுவதற்குப் போதுமான வாக்குகளைப் பெற்றுள்ளதாக வாக்குகள் எண்ணும் நிலையத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

யாழ்ப்பாண (Jaffna) தேர்தல் மாவட்டத்தில் ஐக்கிய மக்கள் சக்தி இரண்டு ஆசங்களையும் தமிழரசுக்கட்சி, ஜனநாயகத் தமிழ் தேசியக் கூட்டணி, அ.இ.த.கா. மற்றும் அர்ச்சுனா  தலைமையிலான சுயேட்சைக் குழு போன்றன ஒவ்வொரு ஆசனங்களையும் வெற்றிபெற்றுள்ளதாகத் தெரியவருகின்றது.

வைத்தியர் அரச்சுனா தலைமையிலான சுயேட்சைக்குழு மொத்தம் 27,855 வாக்குகளைப் பெற்றுள்ளதாக உத்தியோகப்பற்றற்ற தகவல்கள் தெரிவிக்கின்றன.

அதுவும், சங்குச் சின்னத்தில் போட்டியிட்ட ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணியை விட அவர் அதிக வாக்கெடுத்து வெற்றிபெற்றுள்ளதாகவும் கூறப்படுகின்றது,

யாழ் தேர்தல் களத்தில் வைத்தியர் அர்ச்சுனா அதிக சர்சைக்குள்ளாகிய ஒரு வேட்பாளர். 

பல்வேறு அரசியல்வாதிகளினாலும், அதிகம் விமர்சனத்துக்கும் அவர் உள்ளாகியிருந்தார். இருந்தபோதிலும் யாழ் மக்கள் அவரை குறிப்பிட்ட அளவு வாக்குகளினால் வெற்றியடையப் செய்திருப்பது குறிப்பிடத்தக்கது. 

கேள்விக்குறியாகின்றது சுமந்திரனின் வெற்றிவாய்ப்பு

கேள்விக்குறியாகின்றது சுமந்திரனின் வெற்றிவாய்ப்பு

மட்டக்களப்பில் பிள்ளையானின் ஆசனம் பறிபோகலாம்!

மட்டக்களப்பில் பிள்ளையானின் ஆசனம் பறிபோகலாம்!

யாருக்கும் தெரியாமல் யாழ் குடா எதிர்கொள்கின்ற ஆபத்து..!

யாருக்கும் தெரியாமல் யாழ் குடா எதிர்கொள்கின்ற ஆபத்து..!


 செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...!                          
ReeCha
மரண அறிவித்தல்

Batu Arang, Malaysia, Northwood, United Kingdom

27 Apr, 2026
மரண அறிவித்தல்

தாவடி, சண்டிலிப்பாய்

29 Apr, 2026
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, அராலி தெற்கு

30 Apr, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

மந்துவில், Wuppertal, Germany

02 May, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி

குப்பிளான், Lausanne, Switzerland

02 May, 2016
8ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

கோப்பாய் மத்தி, Toronto, Canada

28 Apr, 2026
மரண அறிவித்தல்

உடுப்பிட்டி, பருத்தித்துறை, Scarborough, Canada

01 May, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

கரம்பன் கிழக்கு, கொழும்பு, Mississauga, Canada

25 Apr, 2026
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, நீர்வேலி

30 Apr, 2026
17ம் ஆண்டு நினைவஞ்சலி
8ம் ஆண்டு நினைவஞ்சலி

வயாவிளான் கிழக்கு, பிரான்ஸ், France

15 May, 2018
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், Scarborough, Canada, London, United Kingdom

27 Apr, 2021
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை கிழக்கு

24 Apr, 2024
மரண அறிவித்தல்

மன்னார், பண்டத்தரிப்பு, Mönchengladbach, Germany

28 Apr, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 1ம் வட்டாரம், வட்டக்கச்சி, Mississauga, Canada

01 May, 2024
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
50ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 9ம் வட்டாரம்

30 Apr, 1976
மரண அறிவித்தல்

கரம்பன் தெற்கு, Milton Keynes, United Kingdom

17 Apr, 2026
மரண அறிவித்தல்
8ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 12ம் வட்டாரம், கனடா, Canada

29 Apr, 2018
7ம் ஆண்டு நினைவஞ்சலி

சுன்னாகம், சூரிச், Switzerland

30 Apr, 2019
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 8ம் வட்டாரம், Noisy-le-Sec, France

30 Apr, 2022
மரண அறிவித்தல்

அராலி தெற்கு, Brampton, Canada

27 Apr, 2026
மரண அறிவித்தல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, யாழ்ப்பாணம், கொட்டடி, யாழ்ப்பாணம், Tooting, United Kingdom, Eastham, United Kingdom

24 Apr, 2024